இது தொப்புளா? இல்ல, உளுந்து வடையா? வரம்பு மீறிய கவர்ச்சியில் பெருசு பட நடிகை!
பிரபல நடிகை சாந்தினி தமிழரசன் சமீபத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பெருசு’ படத்தில் நடித்து பிரபலமடைந்த இவர், தனது தொப்புளை மையமாக வைத்து எடுத்த புகைப்படத்தில் அழகாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. சில ரசிகர்கள் இதை பார்த்து விமர்சனம் செய்து வருகின்றனர். “இது தொப்புளா? இல்ல, உளுந்து வடையா? இப்படி படம் போட்டு காட்டிக்கிட்டு இருக்கீங்க!” என்று நகைச்சுவையாக கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.ஆனால், மறுபுறம் சாந்தினியின் அழகை புகழ்ந்து பல ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவரது தோற்றம் மற்றும் புகைப்படத்தின் கலைநயத்தை பாராட்டும் விதமாக பல்வேறு பாராட்டு கருத்துகள் வந்துள்ளன. இந்த புகைப்படம் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே பல்வேறு விவாதங்களைத் தூண்டியுள்ளது. சாந்தினி தமிழரசன் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பால் அங்கீகாரம் பெற்றவர் என்றாலும், இந்த புகைப்படம் அவரது பிரபலத்த...