Posts

Showing posts with the label Ayodhya visit

“நாம ரெண்டு பேரும் உல்லாசமா அதை பண்ணலாம்” கணவனின் காதலியுடன் சேர்ந்து மனைவி செய்த காது கூசும் அசிங்கம்!

Image
இருண்ட இரவின் மறைவில், கோரக்பூரின் பாலத்தடியில் ஒரு உயிர் அழிந்தது. ஜனவரி 31, 2026 அன்று அதிகாலை, பிபி கஞ்ச் பகுதியில் உள்ள பாலத்துக்கு அடியில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கண்ட காட்சி அவர்களை அதிர வைத்தது. நிர்வாணமாக, முகம் செங்கல்லால் நசுக்கப்பட்டு சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண்ணின் உடல் கிடந்தது. அடையாளம் தெரியாத வகையில் கொலை செய்யப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், சம்பவ இடத்தில் சிறிய துண்டு துணி ஒன்றையும், மது பாட்டில் ஒன்றையும் கைப்பற்றினர். அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஒரு ஒன்றாக ஆராய்ந்தனர். சிசிடிவியில் பதிவான ஒரு காட்சி விசாரணையை புதிய திசைக்கு கொண்டு சென்றது. ஜனவரி 30 இரவு, ஒரு ஆட்டோவில் ஒரு ஆணும் இரண்டு பெண்களும் பயணிப்பது தெரிந்தது.  ஆட்டோ ஓட்டுநரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, "ஆமாம் சார், ஒரு ஆணும் இரண்டு பெண்களையும் ஏற்றினேன். அதில் ஒரு பெண் மும்பை பாஷையில் பேசினாள்" என்று தகவல் கொடுத்தார். அதே இரவில் அப்பகுதி...