Posts

Showing posts with the label colleague connection

“சீக்கிரமா வாடா.. முடிச்சிட்டேன்..” கணவன் சடலத்தின் மீது மனைவி செய்த அசிங்கம்! இறுதியில் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்!

Image
ஒடிசா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 38 வயது மதிக்கத்தக்க பிரகாஷ் சாஹு என்பவரின் சடலம் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. சடலத்தின் ஒரு பகுதி எரிந்த நிலையில் இருந்தது. மற்றொரு பகுதி தரையை நோக்கி இருந்ததால் அந்தப் பகுதி எரியாமல் இருந்தது. சுமார் பத்து நாட்கள் உயிரிழந்த நிலையில் சடலம் கிடந்ததால், காட்சி மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.  காவல்துறையினர் உடனடியாக சடலத்தைப் பார்வையிட்டு, அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஏதேனும் புகார் பதிவாகியுள்ளதா என சோதனை செய்தனர். அப்போது, பிரகாஷின் மனைவி சுனிதா சாஹு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது கணவரைக் காணவில்லை என்று புகார் அளித்திருந்தது தெரியவந்தது. உடனடியாக சுனிதாவை அழைத்து சடலத்தை அடையாளம் காணச் செய்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின் சடலம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. விசாரணையில் திருப்பம் முதலில் கொலைக்கு என்ன காரணம் என்பதில் துப்பு கிடைக்காததால் விசாரணை மெதுவாக நடைபெற்றது. இந்நிலையில், பிரகாஷின் பெயரில் இருந்த இரண்டு கோடி ரூபாய் இன்சூரன்ஸ் தொகையைப் பெற சுனிதா தீவிரமாக முயற்சி செ...