Posts

Showing posts with the label Indian Penal Code

கண்ணு கூசுது.. பக்க சகிக்கல.. அந்தரங்க காட்சிகளை நேரலையில் காட்டிய ஜாய் கிரிசில்டா.. தீயாய் பரவும் வீடியோ..

Image
சென்னை: பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். தன்னை திருமணம் செய்து ஏமாற்றி, கர்ப்பமாக்கி விட்டு தற்போது சேர்ந்து வாழ மறுப்பதாகவும், அவரை தாக்கியதாகவும் ஜாய் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. விவரங்கள் என்ன?மாதம்பட்டி ரங்கராஜ், ‘மெஹந்தி சர்கஸ்’, ‘பென்குயின்’ போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். மேலும், விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவியும், இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுடன் கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்கள் வெளியாகின. ஜாய், தான் 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தையின் தந்தை ரங்கராஜ் எனவும் அறிவித்தார். ஆனால், தற்போது ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரில், “ரங்கராஜ் என்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றினார். சென்னையில் உள்ள எம்.ஆர்.சி. நகர் கோயிலில் திருமணம்...