Posts

Showing posts with the label Director Damodharan Selvakumar

கொரோனா தாக்கம் குறித்து முன்பே கூறிய "மூடர்" குறும்படம்..! - அதிர்ந்து கிடக்கும் இணைய வாசிகள்..! - இதோ வீடியோ..!

Image
கடந்த மூன்று மாதங்களாக உலக மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் குறித்து கடந்த வருடமே வெளியாகியுள்ள "மூடர்" குறும்படம் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. இயக்குனர் தாமோதரன் செல்வகுமார் இயக்கியுள்ள இந்த குரும்படத்தில் கொரோனா வைரஸ் மற்றும் அதன் பின் இருக்கும் நாச வேலைகள் குறித்து எளிமையாக சித்தரித்து காட்சிப்படுத்தியுள்ளனர். சிலர் தங்களுடைய சுய லாபத்திற்காக புது புது நோய்களை உருவாக்கி அதற்கு மருந்து கொடுப்பதன் மூலம் கோடி கோடியாக பணம் சம்பத்திக்க முயற்சி செய்வதை படம் போட்டு காட்டியுள்ளார் இயக்குனர். இந்த குறும்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து இதனை முழு படமாக எடுக்க படக்குழு முடிவு செய்து அதற்க்கான வேளைகளில் இறங்கியுள்ளனர்.

கொரோனா தாக்கத்தை முன்கூட்டியே கூறிய "மூடர்" குறும்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

Image
கடந்த இரண்டு மாதங்களாக உலகை ஆச்சுறுத்தி வரும் கொரோனா என்ற வைரஸ் கிருமியால் கோவிட்-19 என்ற தொற்றுநோய் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் தொற்று நோயையும் மற்றும் சமீபத்தில் பாலத்காரம் செய்யப்பட்டு கொலை கொலையான ஒரு பெண் மருத்துவரின் சம்பவத்தையும் அடிப்படையாக கொண்ட "மூடர்" என்ற குறும்படம் வெளியாகியுள்ளது. இந்த படம் இந்த வைரஸ் நோய் தாக்கம் பரவும் முன்பிருந்தே படமாக்கப்பட்டு வந்தது. சில தினங்களுக்கு முன்பு தான் இந்த குறும்படம் யூ-ட்யூப் தளத்தில் வெளியாகியது. இந்த குறும்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். ஆம், தற்போது நாட்டில் உள்ள சூழலை அப்பட்டமாக படம் போட்டு கட்டும்படியாக உள்ளது இந்த குறும்படம். இது கற்பனை கதையாக இருந்தாலும், ஒரு வேளை இந்த சர்ச்சைகளுக்கு பின்னால் இப்படித்தான் நடக்கிறதோ என்ற எண்ணம் ஏற்படும் அளவுக்கு காட்சிகளை தந்துள்ளார் படத்தின் இயக்குனர் தாமோதரன் செல்வக்குமார். பொதுவாக எல்லாதுறைய சேர்ந்த நல்ல விஷயங்களிலும் ஒரு கெட்ட விஷயம் இருக்கும். அதற்கு மருத்துவ துறை ஒன்றும் விதிவிலக்கு அல்ல. ...