Posts

Showing posts with the label exploitation plan

மகளின் தோழி கர்ப்பம்.. தலைமறைவான நபர்.. விசாரணையில் ஹாலிவுட் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..

Image
உலகம் நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் வளர்ந்து கொண்டே போகிறது. தொழில்நுட்பம், மருத்துவம், வங்கி, உலோகங்கள், மீடியா, அரசியல் இப்படி எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அந்த துறை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்ந்து கொண்டே செல்கிறது. அதேபோல நாட்டில் நடக்கக்கூடிய குற்றங்களும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்கின்றன என்பதை நாள்தோறும் வரக்கூடிய செய்திகள் மூலம் நாம் பார்த்து தெரிந்து கொள்கிறோம். அப்படியான குற்றங்களை பற்றி நாம் அறிந்து கொண்டால் தான் நம்மை இப்படியான குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்ற நோக்கத்தில் நம்முடைய தளத்தில் அன்றாடம் பல்வேறு விசித்திரமான குற்றச் சம்பவங்களை பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கக்கூடிய இந்த குற்றச்சம்பவம் உங்களை நிஜமாகவே அதிர வைக்கும். ஒரு சினிமா படத்தை பார்த்தது போன்ற ஒரு அனுபவத்தை கொடுக்கக்கூடிய நிஜத்தில் நடந்த உண்மை கதை. இப்படி எல்லாம் நடந்து கொள்வார்களா மனிதர்கள்..? என்று சிந்திக்கும் அளவுக்கு ஒரு மோசமான ஒரு சம்பவம் நிஜத்தில் அரங்கேறி இருக்கிறது. கடைசியாக காவல்துறையினர் உண்மையை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ...