Posts

Showing posts with the label police action

ஒரே நேரத்தில் 5 பேர்.. வலியில் துடித்த 44 வயது பெண்.. கணவனை விசாரித்த போது அசிங்கம்.. Strangers Meet கொடூரம்..

Image
சமீப காலமாக தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் “ஸ்ட்ரேஞ்சர்ஸ் மீட்” என்ற பெயரில் புதிய வகையான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் பெரிய பங்களாக்கள் அல்லது தனியார் ரிசார்ட்டுகளை முன்பதிவு செய்து, குறிப்பிட்ட கட்டணம் செலுத்தினால் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்று விளம்பரம் செய்கின்றன. அளவற்ற உணவு, பானங்கள், புதியவர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பு என்று சொல்லி இதை ஒரு ஆரோக்கியமான சமூக சந்திப்பு போல காட்டுகிறார்கள். ஆனால் உண்மை நிலை வேறு. இத்தகைய நிகழ்ச்சிகளில் முன்கூட்டியே தயாராக இருக்கும் சிலர் கட்டணம் செலுத்தாமலேயே உள்ளே இருப்பார்கள். பொதுமக்கள் நம்பிக்கையுடன் பணம் செலுத்தி உள்ளே சென்றால், அவர்களைத் தவறான வழிக்கு இழுத்து அவர்களின் சேமிப்பையும் மன அமைதியையும் பாதிக்கும் திட்டமாக இது மாறிவிடுகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இத்தகைய ஒரு நிகழ்ச்சிக்கு 49 வயதான மருத்துவர் ராஜேஷ் தனது 44 வயது மனைவி கீதாவுடன் சென்றிருக்கிறார். நகரில் நடக்கும் சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்வது அவர்களது வழக்கமாக இருந்தது. இதுவும் ஒரு சாதா...

“அந்தரங்க போட்டோவை அனுப்பு” மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை.. சக ஆசிரியை உடந்தை.. நடந்தது என்ன?

Image
தஞ்சாவூர், ஆக. 19: தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்ததாகவும், இன்னொரு ஆசிரியை அதற்கு உடந்தையாகச் செயல்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாகப் போலீசார் இருவரையும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பள்ளியில் பயின்று வரும் மாணவி ஒருவருக்கு, அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் சண்முக சுந்தரராஜ் என்பவர் செல்போன் மூலம் தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவு அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆசிரியர் என்ற முறையில் அச்சமடைந்த மாணவி, இதுகுறித்து ஆரம்பத்தில் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் ஆசிரியரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததாகவும், பள்ளியில் நேரடியாகவும் தொல்லைக்கு ஆளானதாகவும் புகார் எழுந்துள்ளது. மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, நடந்த சம்பவங்களைத் தனது பெற்றோரிடம் கண்ணீர் மல்கத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாகக் காவல் நிலையத்தில் ப...

கர்ப்பமான மனைவி.. அந்த உறுப்புக்குள் கையை விட்டு.. கொடூர கணவன் செய்த அசிங்கம்! விசாரணையில் திடுக்கிட்ட போலீஸ்!

Image
ஹைதராபாத்தில் 23 வயதான ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு DNA பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கணவரின் கோரிக்கையால் ஏற்பட்ட மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அபிலாஷ் மற்றும் அவரது தாயார் லட்சுமி ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுஷ்மிதா என்ற அந்தப் பெண், ஜூன் 25-ஆம் தேதி மாலை மேடக் மாவட்டம், அல்லாதுர்க் மண்டலம், கடிபெத்தபூர் கிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சுஷ்மிதா விகாராபாத் மாவட்டம் மோத்குபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். கடிபெத்தபூரைச் சேர்ந்த வளையல் விற்பனையாளர் அபிலாஷுடன் சுமார் 18 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. குடும்பத்தினர் அளித்த புகார்: சுஷ்மிதாவின் தாயார் ஜனபாய் அளித்த புகாரில், “ஜூன் 23-ஆம் தேதி வளைகாப்பு விழா ஏற்பாடுகள் குறித்து பேசுவதற்காக நாங்கள் சுஷ்மிதாவின் வீட்டுக்கு சென்றோம். அப்போது அபிலாஷ் வாக்குவாதம் செய்து, பிறக்காத குழந்தைக்கு DNA பரிசோதனை செய்ய வேண்டும் என்று...

"500 to 2500 பெண்களோடு உல்லாசம்" "Choosing " சொன்னதும் வரிசையாக வந்து நின்ற இளம் பெண்கள்

Image
சென்னை : நகரில் உள்ள ஒரு ஸ்பா மையத்தில் ‘மசாஜ்’ என்ற பெயரில் பாலியல் வியாபாரம் நடைபெறுவதாக வழக்கறிஞர் ஒருவர் வீடியோ ஆதாரங்களுடன் போலீஸில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஸ்பா மையத்தில் இளம் பெண்கள் பலர் ஈடுபட்டிருப்பதாகவும், இளைஞர்களை ஈர்த்து பணம் பறித்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்துவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. வழக்கறிஞரின் புகாரின்படி, ஸ்பா மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் முதலில் மசாஜ் சேவைக்கு பணம் வசூலிக்கப்படுகிறது. பின்னர், பாலியல் தேவைக்காக தனியாக கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என்று கூறி, வாடிக்கையாளருக்கு ‘ஆப்ஷன்’ கொடுக்கப்படுகிறது. “சூஸ் செய்யுங்கள்” என்று சொன்னதும், அறையில் இருந்த ஆறு இளம் பெண்கள் வரிசையாக வந்து தங்கள் உடல் அழகை வாடிக்கையாளருக்கு காட்டி நிற்பதாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளருக்கு யார் பிடித்திருக்கிறாரோ அந்தப் பெண்ணைத் தேர்வு செய்து, அன்று முழுவதும் உல்லாசமாக இருக்கலாம் என்றும், அதற்கு தனியாக பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஆதா...

சென்னையில் காதலனை கடத்திய காதலி.. ரத்தம் வந்தும் விடல.. காருக்குள் நடந்த அசிங்கத்தின் உச்சம்!

Image
சென்னை கோயம்பேட்டில், தனியார் கல்லூரி மாணவர் ஒருவரை காரில் கடத்திச் சென்று சரமாரியாகத் தாக்கிய வழக்கில், அவரது முன்னாள் காதலி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: மதுரவாயில் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வரும் சசிகுமார் (பெயர் மாற்றப்பட்டது) என்பவருக்கு, இடாகராம் மூலம் ரித்திகா (பெயர் மாற்றப்பட்டது) என்ற இளம்பெண் அறிமுகமானார். ஆரம்பத்தில் நண்பர்களாகப் பழகிய இருவரும், பின்னர் காதலில் ஈடுபட்டனர். இந்நிலையில், ரித்திகாவுக்கு வேறொரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதை அறிந்த சசிகுமார் ஆத்திரமடைந்தார். தான் ரித்திகாவுக்கு கொடுத்த ஒன்றரை லட்சம் ரூபாயை திருப்பிக் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரித்திகா, தனது நண்பர்களுடன் சேர்ந்து சசிகுமாரை கோயம்பேட்டில் வைத்து காரில் கடத்திச் சென்று, சரமாரியாகத் தாக்கியுள்ளார். இரத்தம் வந்தும் விடாமல் தொடர்ந்து கொலைவெறி தாக்குதல் செய்துள்ளனர். இதனால், மாணவர் சசிகுமார் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப...

என்ன இது..? இப்படி இருக்கு..? முதலிரவில் மணப்பெண்ணிடம் மிருகத்தனம்.. புதுமாப்பிள்ளை அதிரடி கைது! கொடூரம்..!

Image
நாகப்பட்டினம்: திருமணமான முதலிரவில் மனைவியின் அனுமதியின்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட கணவர், போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த தொழுதூர் உச்சிமேடு தெருவைச் சேர்ந்த பிச்சையன் மகன் ராஜ்குமார் (வயது 37). இவருக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் குதம்பநயினார் கோவில் தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகள் நளினிக்கும் (வயது 26) கடந்த ஜூன் 27-ம் தேதி நாகை அருகே ஆலத்தம்பாடி தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. 12 பவுன் நகை உள்ளிட்ட சீர்வரிசையுடன் சிறப்பாக நடந்த இத்திருமணத்தில் உறவினர்கள் மகிழ்ச்சியுடன் மணமக்களை வாழ்த்தி மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அன்றிரவு முதலிரவில் ராஜ்குமார், நளினியிடம் அனுமதியின்றி மிருகத்தனமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் தொல்லை கொடுத்ததால் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டு, அச்சத்தில் மயக்கமடைந்த நளினியை உறவினர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட...

எட்டாம் வகுப்பு மாணவி.. 12 பேர் மாறி மாறி.. கர்ப்பத்திற்கு காரணம் தெரிந்து அதிர்ந்த போலீஸ்..

Image
சென்னை, டிசம்பர் 08, 2025 : சென்னை பல்லாவரம் அருகிலுள்ள பொடிச்சலூர் என்ற சிறிய கிராமத்தில் வசித்து வரும் 13 வயது சிறுமி ஒருவரின் வாழ்க்கை, அப்பாவி மனதின் நம்பிக்கையால் தொடங்கிய ஒரு கொடூர சம்பவத்தால் தலைகீழாக மாறியுள்ளது. பெற்றோர்கள் வேலைக்குச் சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, அக்கம்பக்கத்து சிறுவன் ஒருவன் ஆசை வார்த்தைகளால் ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி, தனது நண்பர்களையும் இழுத்து விட்டு கூட்டு அநீதி இழைத்த சம்பவம், நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்த கொடூரத்தின் பின்னணியில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆனால் குற்றவாளிகளின் அலட்சியமான நடத்தை, சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், சிறுமியின் அப்பாவி உள்ளத்தையும், சமூகத்தின் பாதுகாப்பின்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பெற்றோர்கள் இருவரும் தினசரி வேலைக்குச் சென்று விட்டால், வீட்டில் தனியாக இருக்கும் சிறுமியை கண்காணிக்க யாரும் இல்லை. இதைப் பயன்படுத்திக் கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், தண்ணீர் கேன் போடுவது போல வீட்டிற்கு அடிக்கடி வரத் தொடங்கினான். ம...

மாணவர்கள் முன் வெறும் உள்ளாடையுடன் உலா வந்த கணக்கு டீச்சர்.. தீயாய் பரவும் வீடியோ..

Image
சென்னை, நவம்பர் 26, 2025 : இன்றைய டிஜிட்டல் உலகில் கல்வி என்பது வகுப்பறையை தாண்டி யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு பரவியுள்ளது. பள்ளி மாணவர்கள் வீட்டில் ஹோம்வொர்க் செய்யும் போது இணைய வீடியோக்களை நாடுவது சகஜமாகி விட்டது. ஆனால், இந்த வசதியை தவறாக பயன்படுத்தி, ஒரு இளம் பெண் ஆசிரியை தனது கணக்கு பாட வீடியோக்களில் 'நாட்டாமை' பட டீச்சரை போல கவர்ச்சியான உடையில் தோன்றி, மாணவர்களின் கவனத்தை திசை திருப்புவதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இது வெறும் உடை சர்ச்சையா? அல்லது டீனேஜ் மாணவர்களின் உளவியலை பாதிக்கும் ஆபத்தான விளையாட்டா? நெட்டிசன்களின் உணர்ச்சிபூர்வமான கோபம் இணையத்தை அதிர வைத்து வருகிறது! எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணக்கு பாடம் கற்பிக்கும் இந்த ஆசிரியை, தனது வீடியோக்களில் திட்டமிட்டு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு பாடம் நடத்துகிறார் என்பது தான் சர்ச்சையின் மையம். "நாட்டாமை படத்தில் வரும் டீச்சர் போல உடை உடுத்தி, வியூஸ் குவிக்கிறார்!" என்று இணையத்தில் ட்ரோல் செய்யப்படுகிறார். ஒரு வீடியோவில் அப்படி இருந்தால்...

பள்ளி சிறுமியை கர்ப்பமாக்கிய ஆசிரியர்.. விசாரணையில் வெளியான குலைநடுங்க வைக்கும் தகவல்..!

Image
திருப்பதி, நவம்பர் 14: ஆந்திர பிரதேசத்தின் திருப்பதி பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த ஜலபதி என்றவர், 9ஆம் வகுப்பு மாணவி சைலஜா (பெயர் மாற்றப்பட்டது) என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்ததும், போலீசார் விரைந்து செயல் எடுத்து குற்றவாளியை கைது செய்தனர். விசாரணையில், சைலஜா மட்டுமின்றி பல மாணவிகள் இதேபோல் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ விவரம்: வகுப்பறையிலிருந்து தொடங்கிய கொடுமை திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்தத் தனியார் பள்ளியில், ஜலபதி என்ற ஆசிரியர் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தி வருகிறார். அவர் வகுப்பறைக்குச் செல்லும்போது மாணவிகளை 'பாராட்டுவது' போல் தொடங்கி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறுகின்றனர். குறிப்பாக, மூன்று ஆண்டுகள...

சமையலறையில் அக்கா.. போதையில் உடன்பிறந்த சகோதரன்.. வாயில் உள்ளாடையை நுழைத்து.. காது கூசும் கொடூரம்..

Image
விழுப்புரம், அக்டோபர் 25: விழுப்புரம் ஆரோக்கியம் வட்டத்தைச் சேர்ந்த கோட்டைக்கரை கிராமத்தில் நடந்த சமூக வெறுப்பைத் தூண்டும் சம்பவம். 32 வயது அக்காவை மது போதையில் பாலியல் வன்கொடுமை செய்த 29 வயது தம்பி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு மதுபோதை தான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மதுபோதையில் எவரும் மலம் தின்பதில்லை. மலம் தின்பதை விட காது கூசும் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளான் சேட்டு என்ற கயவன். வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் நடந்த இந்தக் கொடூரச் சம்பவத்தை அறிந்த காவலர் குழு அதிர்ச்சியில் மூழ்கியது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழியின் உதவியுடன் காவல்நிலையத்தை அடைந்த அந்தப் பெண், தனது அழுகைக்குப் பதிலாக நீதியை எதிர்பார்த்துள்ளார். கோட்டைக்கரை கிராமத்தைச் சேர்ந்த 32 வயது பெண், ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணமானவர். இரு மகன்களுடன் வாழ்ந்து வந்த இவர், கணவருடன் பிரிந்து தனது காதலருடன் ஒரு வாழ்க்கை அமைத்திருந்தார். இவரது 29 வயது தம்பி சேட்டு என்றவர், வேலையில்லா இளைஞராக மது போதைக்கு அடிமையாகி, அலைந்து திரிந்து வந்தார். அக்காவின் அக்கறையால் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டாலும், அந்தத் திரு...

நீங்களே செலக்ட் பண்ணிக்கங்க.. மசாஜ் சென்டரில் “அந்த” சேவை.. கையும் களவுமாக சிக்கிய இளம் அழகிகள்!

Image
அவிநாசி-திருப்பூர் பிரதான சாலையில், பெரிய விளம்பரங்கள் இன்றி, சிறிய பெயர் பலகையுடன் இயங்கி வந்தது ஒரு ஸ்பா மையம். வெளியே சாதாரணமாகத் தோன்றினாலும், உள்ளே நடந்தவை அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை வெளிப்படுத்தியது. ஒரு தைரியமான இளைஞர், செல்போனில் மறைமுகமாக வீடியோ பதிவு செய்து, இந்த மையத்தில் நடக்கும் மறைமுக விபச்சாரத்தை அம்பலப்படுத்தியுள்ளார். சம்பவத்தன்று, குளுகுளு ஏசியுடன் கூடிய வரவேற்பறையில், ஒரு இளம் பெண் அவரை வரவேற்றார். “என்ன சர்வீஸ் வேண்டும்? எவ்வளவு நேரம்?” என்று கேட்டார். “ஒரு மணி நேரம், செலவு எவ்வளவு?” என்று இளைஞர் விசாரிக்க, “1500 ரூபாய், முக்கால் மணிக்கு 1000 ரூபாய்,” என்று பதில் வந்தது. “பெண்ணை எப்படி தேர்ந்தெடுப்பது?” என்ற கேள்விக்கு, அந்தப் பெண், “தூசிங்கிற்கு வந்து நில்லுங்க,” என்று கூற, 20-25 வயது மதிக்கத்தக்க ஐந்து பெண்கள் அணிவகுத்து வந்து தங்களை அறிமுகப்படுத்தினர். “இவர்களில் யாரை வேண்டுமானாலும் செலக்ட் பண்ணிக்கோங்க. இங்கேயே வைத்துக்கொள்ளலாம் அல்லது வெளியே அழைத்துச் செல்லலாம்,” என்று வரவேற்பறை பெண்மணி தெரிவித்தார், மற்றொரு ஆணை அறிமுகப்படுத்தி, “இவர் உங்களுக்கு உதவுவார்,” என்...

குழந்தைக்கு பால் கொடுத்த தாயை சீரழித்த கொடுமை அரக்கன்.. சுட்டுத்தூக்கிய போலீஸ்.. அதிர்ச்சி சம்பவம்!

Image
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞர் முத்து, தனது மனைவி லட்சுமியையும் ஆறு மாத குழந்தையையும் விட்டுவிட்டு கேரளாவுக்கு வேலைக்குச் சென்றார். பாதுகாப்பு கருதி, முத்து தனது சாதி மக்கள் வசிக்கும் பகுதியில் வாடகை வீடு எடுத்திருந்தார். லட்சுமி, குழந்தையுடன் தனியாக வீட்டில் இருந்தார், ஆனால் அவளுக்கு இந்த புது ஊரில் பயம் இல்லை. வாழ்க்கை இனிமையாகத் தொடங்கியது. ஆரம்பமான அச்சம் ஒரு பகல் வேளையில், லட்சுமி குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தார். வீட்டு கதவு சார்த்தப்பட்டிருந்தது, ஆனால் பூட்டப்படவில்லை. திடீரென இரு மர்ம நபர்கள்—மாரி செல்வமும் மாரியப்பனும்—கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தனர். ஒருவன் குழந்தையை பறித்து, கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினான். மற்றவன் லட்சுமியின் வாயைப் பொத்தி, அவளை மடக்கினான். அவளது அலறல்களை அடக்கி, இருவரும் அவளை பாலியல் வன்கொடுமை செய்தனர். "இதை வெளியே சொன்னால், உன்னையும் உன் கணவனையும் கொன்றுவிடுவோம்," என்று மிரட்டிவிட்டு சென்றனர். மீண்டும் கொடுமை அதே நாள் நள்ளிரவு 1:30 மணி. கதவு தட்டப்பட்டது. பயத்துடன் கதவை சிறிது தி...