Posts

Showing posts with the label Public Concern

ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்.. தனியாக அழைத்து சென்று அந்த இடத்தில் கை வைத்த போலீஸ்..

Image
கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இரண்டாம் நிலை காவலர் வினோத்குமார் என்ற போலீஸ் நாய் தன்னுடைய எச்சை வேலையை இளம்பெண்ணிடம் காட்டியுள்ளது. இந்த போலீஸ் பொருக்கி நாய் வினோத்குமார் வெள்ளக்கிணறு ஹவுசிங் போர்டு பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணை அழைத்துச் சென்று விசாரிப்பது போல தொடக்கூடாத இடங்களில் தொட்டு அத்து மீறியுள்ளது. தொடர்ந்து, பாலியல் ரீதியிலும் அத்துமீறி தன்னுடைய நாய் வேலையை காட்ட தொடங்கியுள்ளான் கேடு கேட்ட வினோத்குமார் என்ற கொடூர நாய். இதனை தொடர்ந்து மிரண்டு போன அந்த இளம்பெண் கத்தி கூச்சல் போடவே அங்கிருந்து தப்பி சென்றுள்ளது இந்த தெரு நாய் வினோத்.  இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த பகுதி மக்களிடம் விசாரித்தபோது, சம்பவம் நடைபெற்ற அன்று இரவு, காதலனுடன் தனிமையில் நின்று பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணை வினோத்குமார் தன்னுடன் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.  இந்தச் சம்பவம் வெளியானதும் பகுதி மக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பு எழுந்தது.இதனைத் தொடர்ந்து உடனடியாக நடவ...