Posts

Showing posts with the label Chittoor village

காமம் தலைக்கேறிய பெண் செய்த அசிங்கம்! துடிதுடித்து இறந்த மகன்! நினைத்து பார்க்க முடியாத கொடூரம்

Image
சித்தூர் மாவட்டத்தின் அமைதியான ஒரு சிறு கிராமத்தில், வெயில் கொளுத்தும் கட்டிட வேலைக்காக வெளியூர் சென்றிருந்த அருண்குமாரின் வீட்டில் ஒரு இரவு, பயங்கரமான சம்பவம் நடந்தது. 33 வயதான லாவண்யா, தன் 9 வயது மகன் ஆதவை படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, பின்னர் ஊரையே கூட்டி "என் மகன் தூங்கியபடியே இறந்துவிட்டான்" என்று கண்ணீர் விட்டு அழுதார். அன்றிரவு, வீட்டின் பக்கத்தில் வசித்து வந்த மீனாட்சி பாட்டி, திடீரென குழந்தையின் குரல் கேட்டு அதிர்ச்சியடைந்தார். ஏன் பையன் கத்துறான்.. என்ன ஆச்சு என்று வீட்டு வாசலில் வந்து கேட்டுள்ளார். ஆனால், லாவண்யா வெளியே வந்து "பையன் கொஞ்சம் அட்டகாசம் பண்ணினான், அதான் கொஞ்சம் அடித்தேன்" என்று சொல்லி விஷயத்தை மூடி மறைத்துவிட்டார். சில மணி நேரம் கழித்து, "என் மகன் தூங்கியபடியே இறந்துவிட்டான்" என்று ஊரை கூட்டி அழுதார் லாவண்யா. கட்டிட வேலைக்காக வெளியூரில் இருந்த அருண்குமார், செய்தியைக் கேட்டதும் உடனடியாக வீடு திரும்பினார். மகனுக்கு எந்த நோயும் இல்லை, சாப்பிட்டதிலும் சந்தேகம் ஏதும் இல்லை என்று பார்த்த அவ...