Posts

Showing posts with the label mother-in-law character

இந்த வயசுல இப்படியா? நம்பவே முடியல! இளம் நடிகைகளை மிஞ்சிட்டீங்க! நடிகை பிரவீனாவை பார்த்து கதறும் ரசிகர்கள்!

Image
தமிழ் சின்னத்திரையில் நல்ல குடும்பத் தலைவி, அன்பான மாமியார் கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ள நடிகை பிரவீணா லலிதாபாய் (பிரவீணா) சமீபத்தில் அளித்த பேட்டியில், ரசிகர்களின் கருத்துக்கள் தனது கதாபாத்திரத் தேர்வை எப்படி பாதித்தது என்பதை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். பிரவீணா ஒரு சீரியலில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகக் கூறினார். “நிஜமாகவே எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு எனக்குப் பிடிக்காது.  ஆனால், ‘இது நல்ல மாமியார் தான்’ என்று சொல்லி என்னை நடிக்க வைத்துவிட்டார்கள். சீரியலைப் பார்க்கும் ரசிகர்களுக்கு அது எதிர்மறை கதாபாத்திரமாகவே தெரிந்தது. ரசிகர்களின் கருத்துகளைப் படித்த பிறகுதான் இதை உணர்ந்தேன்” என்றார். அதன்பிறகு தனது கதாபாத்திரத்தை மாற்றி நடித்ததாகவும், மோசமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க முயன்றபோது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  “இந்த வயசில் இப்படி நடிக்க வேண்டுமா? இதை எல்லாம் நீங்கள் செய்ய வேண்டுமா? இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்காதீர்கள் என்று உரிமையுடன் கேட்டார்கள். அந்த அளவு...