Posts

Showing posts with the label mutual adult decision

உடலுறவு எப்படி? ஒரே இளைஞரை திருமணம் செய்து கொண்ட மூன்று பெண்கள் கொடுத்த ஷாக் பதில்!

Image
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் நடைபெற்ற விசித்திரத் திருமணம் தொடர்பான வீடியோக்கள் வைரலாகிய நிலையில், மூன்று சகோதரிகள் தங்கள் முடிவுக்கு மேலும் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள், திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கை முறை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளித்துள்ளனர். அம்ரோகா மாவட்டம் ஹசன்பூர் பகுதியில் உள்ள தௌரியா கிராமத்தைச் சேர்ந்த சரோஜ் (20), சாவித்திரி (19) மற்றும் சந்தோஷ் (18) ஆகிய மூன்று சகோதரிகளும், தங்களது ரீல்ஸ் வீடியோக்களைப் படம்பிடித்து வந்த கேமராமேன் விகாஸை ஜூலை 17 அன்று மா சாமுண்டா தேவி கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் நடைபெற்ற இந்த திருமணம், சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. திருமணத்திற்குப் பிறகு பலர், “மூன்று பேரும் ஒரே வீட்டில் வாழ்ந்தால் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கும்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக சகோதரிகள் வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியதாவது: “உடலுறவு என்பது சில நிமிடங்கள் தான். ஆனால் எங்கள் உறவு என்பது காலம் முழுக்க நீடித்திருக்கக்கூடிய ஒன்று...