Posts

Showing posts with the label Dhileep Subbarayan

மலேசியாவுல.. 2 மணி நேரத்துக்கு 2 லட்சம்.. குறைந்த பட்சம் 6 வரணும்.. டிக்டாக் இலக்கியாவின் அபத்த பேச்சு.. படு வைரல்!

Image
சமூக வலைதளங்களில் கவர்ச்சியான வீடியோக்களை பதிவேற்றி பிரபலமான இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸர் இலக்கியா (எலக்கியா), சமீபத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மீது பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும் தான் காரணம். என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டான். 6 வருஷமா அவன் கூட இருந்திருக்கேன். நிறைய பொண்ணுங்க கூட பழக்கம், அதை கேட்ட என்னை அடிக்குறான்" என பதிவிட்டு, திலீப் சுப்பராயனின் புகைப்படத்தையும் இணைத்திருந்தார். இதைத் தொடர்ந்து, இலக்கியா அதிக அளவு ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், சென்னை பூந்தமல்லி அருகே உள்ள இல்லத்தில் மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், சிறிது நேரத்தில் இலக்கியா அந்த பதிவுகளை நீக்கிவிட்டு, "All are Fake News" என மாற்றி பதிவிட்டார். இது குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகங்களை எழுப...