Posts

Showing posts with the label Maharastra

“கிணறு முழுக்க பாம்புகள்" – செம தில்லாக இறங்கிய இளைஞர் - பிறகு நடந்ததை பாருங்க..!!

Image
உலகில் 3,500 பாம்பு இனங்கள் உள்ளன. இவைகளில் 250 இனங்கள் மட்டுமே விஷம் உள்ளவை. இந்தியாவில் 300 இன பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 இனங்கள் மட்டுமே விஷம் உடையவை.    பாம்புகளுக்கு காதுகள் கிடையாது. உட்புறக் காதுகள் உண்டு. இதன்மூலம் சுற்றியுள்ள அதிர்வுகளை உணர முடியும்.    பல நுாறு ஆண்டுகளுக்கு முன் பாம்புகளுக்கு கால்கள் இருந்ததாகவும், அவற்றை பயன்படுத்தாமல் இருந்ததால் பரிணாம வளர்ச்சியில் கால்களை இழந்ததாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.    மலைப்பாம்புகளின் ஆசனவாய் அருகில் இருக்கும் இரண்டு நகங்களை வைத்து பாம்புகளுக்கு கால்கள் இருந்ததை உறுதி செய்ய முடிகிறது.   இப்படி பாம்புகளை பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம்.ஆனால், பாம்பு என்றாலே பாடையே நடுங்கும். உலகம் முழுதும் பாம்பு கடியால் இறப்பவர்கள் எண்ணிக்கை வருடந்தோறும் கணிசமாக உள்ளது. இந்நிலையில்,மகாராஷ்ட்ரா மாநிலம் அஹமத்நகரில் உள்ள ஒரு கிணற்றில் மூன்று வைப்பர் வகை பாம்ம்புகளை தீயணைப்பு துறையை சேர்ந்த ஒரு இளைஞர் தில்லாக கிணற்றுக்குள் இறங்கி லாவகமாக பிடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.   ...

தூங்கிக்கொண்டிருந்த கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி - அதிரவைக்கும் சம்பவம்

Image
மராட்டிய மாநிலம் நல்லோஸ்பரா பகுதியில் குடியிருந்து வந்தவர் 36 வயதான சுனில் கடம். இவரது மனைவி 33 வயதான ப்ரனாளி. கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகளும் 2 வயதில் ஒரு மகலும் உள்ளனர்.  இந்தநிலையில், சுனிலுக்கும் மனைவி ப்ரனாளிக்கும் சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.  நேற்று அதிகாலை 5 மணியளவில் மீண்டும் இவர்களுக்குள் சண்டை வெடித்துள்ளது. தங்கள் படுக்கை அறையில் வாக்குவாதம் செய்தபடி இருந்துள்ளனர். பிரச்னைக்கு பிறகு சுனில் படுக்கைக்கு சென்று தூங்கி விட்டார். இந்த நிலையில் நல்ல தூக்கத்தில் இருந்த சுனிலை, காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியால் அவரது மனைவி ப்ரனாளி சரமாரியாக குத்தி அறுத்துள்ளார்யு.  சத்தம் போட்டுவிடக்கூடாது என்பதற்காக சுனிலின் தொண்டையை கத்தியால் குத்தியுள்ளார். விழித்துக்கொண்ட கணவர் சுனில் உயிர் பிழைக்க போராடியுள்ளார். ஆனால், கொன்றே தீர வேண்டும் என வெறியுடன் இருந்த மனைவி ப்ரனாளி சரமாறியாக கத்தியால் குத்தி கணவரை சிதைத்தார்.  ...