Posts

Showing posts with the label lip fillers

புகைப்படத்தில் இருக்கும் விஜய் பட நடிகை யாருன்னு தெரியுதா..? தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்!

Image
பாலிவுட் மற்றும் சமூக வலைதளங்களில் தனித்துவமான ஃபேஷன் மற்றும் கவர்ச்சியால் பிரபலமான நடிகை உர்ஃபி ஜாவேத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5.3 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டு, முன்னணி நடிகைகளையும் மிஞ்சும் புகழைப் பெற்றவர். 'பிக் பாஸ் ஓடிடி' உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, குறுகிய காலத்தில் புகழ் பெற்ற உர்ஃபியின் வெற்றிக்கு அவரது தைரியமான கவர்ச்சி மற்றும் வித்தியாசமான ஆடைகளே முக்கிய காரணம். அஞ்சு மிட்டாய், பிளாஸ்டிக் பை, பூ இதல்கள், சிப்ஸ் பாக்கெட்டுகள், செல்லோ டேப், விளையாட்டு பொம்மைகள் என பலவை உடையாக மாற்றி, ஃபேஷன் உலகில் புரட்சி செய்யும் உர்ஃபியின் ரீல்ஸ் வீடியோக்கள், இன்ஸ்டாகிராமில் வைரலாகி, இளைஞர்களை கிறங்கடிக்கின்றன. ஹிந்தியில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகவிருந்த தீராத விளையாட்டு பிள்ளை ரீமேக் படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கவிருந்தார் அம்மணி. ஆனால், கடைசி நேரத்தில் இந்த படம் ட்ராப் செய்யப்பட்டது. “கவர்ச்சி கண்ணி”, “கிளாமர் பியூட்டி”, “கவர்ச்சி கடல்” என எத்தனை உவமைகள் சொன்னாலும், அவரது தோற்றத்திற்கு இவை பொருந்தாது என ரசிகர்கள் புகழ்கின்றனர்...