Posts

Showing posts with the label Jay Krishna

நாம ரெண்டு பேரும்.. நிறைய.. மாதம்பட்டி ரங்கராஜ் பேசிய காது கூசும் வாட்சப் பேச்சு.. வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா..

Image
சென்னை, நவம்பர் 7: தமிழ் சமையல் உலகின் 'கிங்' என்று அழைக்கப்படும் மாதம்பட்டி ரங்கராஜ், தனது முதல் மனைவி சுருதி உயிருடன் இருக்கும் போதே, இரண்டு ஆண் குழந்தைகளின் தந்தையாக இருக்கும் நிலையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை காதலித்து, ரகசியமாக திருமணம் செய்து, கர்ப்பமாக்கியது போதாது... வாட்ஸ்அப் சாட்களில் "லவ் யூ பொண்டாட்டி... நீயும் நானும் பல வழிகளில் ஒத்துப் போகிறோம்... உன் மடியில் தான் நான் சாவேன்" என்று காது கூசும் அளவுக்கு உருகிய உரையாடல்களை மேற்கொண்டதாகவும், இப்போது அவை சமூக வலைதளங்களில் வெடித்து வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன! இந்த 'டிரிபிள் ட்விஸ்ட்' காதல் கதையில், 'கம்பி நீட்டிய' ரங்கராஜ் தற்போது முதல் மனைவி சுருதியிடம் தஞ்சம் புகுந்துள்ள நிலையில் "என் புருஷனை நான் காப்பாற்றுவேன்" என்று மல்லுக்கு நிற்கிறார் முதல் மனைவி. இந்நிலையில், ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் (X) பக்கங்களில் அந்த 'ரொமான்டிக்' வீடியோக்களையும், சாட்களையும் வெளியிட்டு, "இதுல லவ் பேசுறாரா இல்ல மிரட்டல் பேசுறாரா?" என்று கே...