Posts

Showing posts with the label media speculation

நயன்தாரா to த்ரிஷா! திருமணமான ஆண்களுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய நடிகைகள்!

Image
தென்னிந்திய திரையுலகில் சில முன்னணி நடிகைகள் திருமணமான ஆண்களுடன் காதல் உறவில் இருந்ததாக எழுந்த சர்ச்சைகள் பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகின்றன. இவை பெரும்பாலும் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் வதந்திகள் மூலம் பரவியவை. சமீபத்தில் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மற்றும் த்ரிஷாவுடனான அவரது பொது தோற்றம் இதை மீண்டும் வெப்பமாக்கியுள்ளது.இதோ சில முக்கிய சர்ச்சைகளின் சுருக்கம்: 1. நயன்தாரா - பிரபு தேவா வில்லு படப்பிடிப்பின்போது நயன்தாராவும் பிரபு தேவாவும் காதலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. பிரபு தேவா அப்போது திருமணமானவராகவும், குழந்தைகளுக்கு தந்தையாகவும் இருந்தார். நயன்தாரா அவரது பெயரை டாட்டூ செய்திருந்தார் என்பதும் பேசப்பட்டது. பின்னர் அவர்கள் பிரிந்தனர். பிரபு தேவாவின் முதல் மனைவி இதை கடுமையாக விமர்சித்திருந்தார். இது தென்னிந்திய சினிமாவில் பெரும் பேசுபொருளானது. 2. காவ்யா மாதவன் - திலீப் மலையாள சினிமாவில் காவ்யா மாதவன் முக்கிய நடிகையாக இருந்தபோது, திலீப் (மஞ்சு வாரியருடன் திருமணமான நிலையில்) அவருடன் உறவில் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இது பெரும் ஊடக கவனத்தைப் பெற்றது மற்றும் திலீப்பின் திர...

NDA வில் விஜய்..? சற்று முன் அண்ணாமலை சொன்ன வார்த்தை..!

Image
சென்னை, மார்ச் 10 : தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை. என்டிஏ கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் (TVK) இணைந்து, 40 தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வந்த வதந்திகளுக்கு தீவிரமான பதிலடி கொடுத்துள்ளார். "தமிழக வெற்றி கழகத்துடன் எந்தவும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. கொள்கை முரண்பாடுகளால், காப்பியும் டீயும் சேர முடியாததுபோல, இவர்கள் ஒன்றாக பயணிக்க முடியாது" என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK), அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளைப் பகிர்ந்துக்கொள்ளும் என்பது போன்ற தகவல்கள் ஊடகங்களில் பரவியது. இதற்கு முதலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்திருந்தார். "அப்படி எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை" என்று அவர் தெளிவுபடுத்தியிருந்தார். இருப்பினும், ஊடகங்கள் தங்கள் பரபரப்பான செய்திகளுக்காக யூகங்களை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து வெளியிட்டு வந்தன.இந்நிலையில், சமீபத்தில...