Posts

Showing posts with the label intimate video leak

ஆணுறை வேண்டாம்.. தாய் முன்னே காதலனுடன் மகள்.. விசாரணையில் வெளியான கொடூர சம்பவம்..

Image
மும்பை, டிசம்பர் 13 : கனவுகளால் நிறைந்த 17 வயது சிறுமியின் வாழ்க்கை, ஒரு போதைப்பொருள் அடிமையான “காதலன்” மற்றும் அவனது நண்பர்களின் கொடூர செயலால் நொடியில் நாசமாகிப்போனது. இன்ஸ்டாகிராம் பிரபலமாக மாறிய ஆஷா பட்டேல், தனது அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில் வைரலானதால் தாங்க முடியாத வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான நான்கு மருத்துவ மாணவர்களுக்கு மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிர்ச்சி அளித்துள்ளது. நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த ஆஷா, தந்தையை இழந்து தாய் கீதா பட்டேலுடன் வசித்து வந்தார். தாயின் சிற்றுண்டிக் கடைதான் அவர்களது ஒரே வாழ்வாதாரம். இருப்பினும் ஆஷா பள்ளிப்படிப்பை முடித்ததும் ஆன்லைனில் படிக்க வைப்பதற்காக தாய் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கிக் கொடுத்தார். அந்த ஒரு போன்தான் ஆஷாவின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. தொடக்கத்தில் படிப்புக்காகப் பயன்படுத்திய போன், பின்னர் இன்ஸ்டாகிராமுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. நடன வீடியோக்கள், பயண வ்லாக்ஸ், ஸ்டைலிஷ் உடைகள்... கொஞ்ச நாட்களிலேயே ஆஷாவுக்கு லட்சக்கணக்கான பாலோவர்ஸ். ஒரு பிரபல நடிகை கூட அவரைப் ...