Posts

Showing posts with the label myna nandhini

அடடே நம்ம மைனா நந்தியா இது? நைசா காட்டி நயன்தாராவையே மிஞ்சிட்டாங்களே!

Image
மைனா நந்தினி:  சீரியல்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் நடிகை மைனா நந்தினி. இவர் சீரியல்களில் நடித்து வந்த புதிதில் பார்ப்பதற்கு மாநிறத்தில் இருந்துக்கொண்டு கிராமத்து கதாபாத்திரத்திற்கு பக்கவாக பொருந்தும் பெண்ணாக பார்க்கப்பட்டார் . தொடர்ந்து டஸ்கியான ஸ்கின்னிலே திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வந்த மைனா நந்தினி திடீரென தனது அழகை பெருக்கேற்றி ஹீரோயின் தோற்றத்திற்கு மாறிவிட்டார். குறிப்பாக மைனா நந்தினியின் நடிப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் நடித்து  மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.  சீரியல்களில் மைனா நந்தினி:  அந்த சீரியலில் கதாநாயகியின் தோழி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அதுதான் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து வம்சம் உள்ளிட்ட திரைப்படங்களில் மைனா நந்தினி நடித்திருக்கிறார். ஒரு சில திரைப்படங்களில் நடித்த வந்த அவர் இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமாக இருந்தார். இதனிடையே அவர் கார்த்திகேயன் என்பவரை காதலித்...