Posts

Showing posts with the label Accident

“ஜிம்மில் உடலுறவு.. வீட்டில் கசிந்த ரத்தம்..” என் கண் முன் அது.. பிளேட்டை மாத்திய கொடூர மனைவி!

Image
சண்டிகர் : 2021 டிசம்பர் 15. ஹரியானா பனிபத் நகரம் அமைதியாக இருந்தது. வியாபாரி வினோத் பாராரா தன் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கியைப் பிடித்தவன் டிரக் டிரைவர் தேவ் சுனார். காரணம்? ஒரு விபத்து வழக்கில் கோர்ட்டுக்கு வெளியே தீர்வுக்கு வர வினோத் மறுத்ததாம். எனவே, கொலையாளி தேவ் சுனார் சிறையில் அடைக்கப்பட்டான், வழக்கு கிடப்பில் போடப்பட்டது. மூன்று ஆண்டுகள் கழித்து... ஒரு வாட்ஸ்ஆப் செய்தி மட்டும் போதும்! மாவட்ட போலீஸ் தலைவர், ஐபிஎஸ் அதிகாரி அஜித் சிங் ஷெகாவத் தன் போனைப் பார்த்தார். அந்நிய எண்ணில் இருந்து வந்த செய்தி: “சார், என் சகோதரர் வினோத் பாராராவின் கொலையை மீண்டும் விசாரியுங்கள். அவருக்கு மிக நெருக்கமான ஒருவர் பின்னால் இருக்கிறார்!” அனுப்பியவர் வினோதின் சகோதரர் பிரமோத் – ஆஸ்திரேலியாவில் இருந்து.அதிகாரியின் கண்கள் கூர்மையடைந்தன. அந்த கேஸ் ஃபைலை கொண்டு வாங்க.. என்ற சத்தம்.. அடுத்த சில நிமிடங்களில் அவரது டேபிளில் வந்து விழுந்தது அந்த ஃபைல் “வெறும் விபத்து வழக்குக்காக யாரவது கொலை பண்ணுவாங்களா? ராஷ் டிரைவிங் கேஸ்ல ஈஸியா ஜாமீன் வாங்கிடலாம். ஆனா, கொலை வழக்குல ஜாமீன் கிடைப்பது கடினம்.....

மருத்துவரால் இறந்தவர்.. உண்மையில் உயிருடன் மீண்டு வந்தது எப்படி? பிம்ஸ் இப்படி செய்யலாமா..?

Image
உளுந்தூர்பேட்டை, அக்டோபர் 5 : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூந்தலூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமதாஸ் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்தார். இரண்டு நாட்கள் கடுமையான சிகிச்சி பெற்ற பின் வியாழக்கிழமை காலை புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், உடலை வீட்டுக்கு கொண்டு செல்லும்போது அவர் மூச்சு விடுவதை உறவினர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ராமதாஸின் மகள், ஒரு மருத்துவராக உள்ளவர், தந்தையைப் பரிசோதித்து 'உயிருடன் இருக்கிறார்' என உறுதிப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றி வந்த ராமதாஸ் (வயது 60), கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டாய ஓய்வு பெற்றார். ஆறு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் அமைதியாக வாழ்ந்து வந்த அவர், சொந்த வேலைக்காக கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தனது இருச்சக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்விளக்கில் வந்த கார் ஒன்று மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமதாஸ் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்தில் இருந்தவர்களால் மீட...

பல ஆண்களுடன் பழகி வந்த பலே செவிலியர்.. அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை

Image
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கூவக்காபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றும் ஜெனிஃபர் டார்த்தி (30), தனது கணவர் ஏசுராஜ் (36) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், திமுக பிரமுகர் தினேஷ் பாபு (30), துபாயில் பணியாற்றி திருப்பூரில் கார்மெண்ட்ஸ் மற்றும் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டிருந்தார். 2021-இல் கொரோனா தடுப்பூசி பணியின் போது ஜெனிஃபரை சந்தித்த தினேஷ், அவர் தனது திருமணம் விவாகரத்து ஆனது என்று கூறி நெருஙகி பழகியுள்ளார். இருவரும் தேவாலயத்தில் மோதிரம் மாற்றி திருமணம் செய்ததாக கூறி, பதிவு செய்ய மறுத்த ஜெனிஃபருடன் சேர்ந்து வாழத் தொடங்கினார்.பின்னர் தினேஷுக்கு ஜெனிஃபரின் பல ஆண் நண்பர்களுடனான தொடர்பு தெரியவந்தது. ஓபிஎஸ் அணி செயலாளர் ஷேக்பரீத் உட்பட பலருடன் பழகியதோடு, தினேஷுக்கு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதை அடுத்து, பிரச்னை தீர்க்க திருப்பூருக்கு பணியாற்றலாற்றல் பெற்று சென்றாலும், அங்கு ஹெல்த் இன்ஸ்பெக்டருடன் நெருஙகி செல்ஃபி எடுத்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த தினேஷ், தகராறில் ஜெனிஃபரை தாக்கினார். ஆத்திரமடைந்த ஜெனிஃபர் போலீஸில் புகார் அளித்ததுடன்,...

குடும்ப மானம் தான் முக்கியம்.. இளைஞருக்கு HIV தோற்று.. அக்கா-மாமன் சிக்கிய கொடூரம்..

Image
கர்நாடக மாநிலம் ஹோலல்கிரே தாலுகாவை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஜூலை 23-ஆம் தேதி ஹீரையூர் தாலுகாவில் உள்ள என்-48 தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், தாவங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து செய்தியை அறிந்த அவரது குடும்பத்தினர் பதறி அடித்து மருத்துவமனைக்கு விரைந்தனர். காயம் காரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால், மருத்தர்கள் இரத்த பரிசோதனை நடத்தினர், அப்போது அவருக்கு HIV தொற்று உள்ளது தெரியவந்தது.இதை அறிந்த மருத்தர்கள், இளைஞரின் சகோதரி நிஷாவிடம் தகவல் தெரிவித்து, மேலும் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதை அடுத்து, கடந்த ஜூலை 25-ஆம் தேதி நிஷாவும் அவரது கணவர் மஞ்சுநாத்தும், தனியார் வாகனத்தில் இளைஞரை மணிப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால், மறுநாள் அவரது உடலை சொந்த கிராமமான டம்மி கிராமத்திற்கு எடுத்துச் சென்று, இறந்ததாக கூறி இறுதி சடங்குகளுக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால், உறவினர்கள் இளைஞனின் கழுத்தில...

ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்.. உண்மை காரணத்தை மூடி மறைக்க படக்குழு.. குலை நடுங்க வைக்கும் தகவல்!

Image
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இப்படத்தில் ஆர்யா, ‘அட்டகத்தி’ தினேஷ், அசோக் செல்வன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். நீலம் புரொடக்சன் தயாரிப்பில், நாகப்பட்டினம் மாவட்டத்தின் வெண்மணி, வேளாங்கண்ணி, வேதாரண்யம், விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.  இந்நிலையில், விழுந்தமாவடி கிராமத்தில் கடந்த ஜூலை 10 முதல் நடைபெற்று வந்த படப்பிடிப்பில், கார் சேஸிங் காட்சி ஒன்று படமாக்கப்பட்டபோது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பூங்கண்டம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வராஜின் மகனான மோகன்ராஜ், ஸ்டண்ட் யூனியனின் முக்கிய நிர்வாகியாகவும், திறமையான சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தார்.  படப்பிடிப்பின்போது, கார் பறக்கும் ஸ்டண்ட் காட்சியில் மோகன்ராஜ் காரை இயக்கியபோது, எதிர்பாராதவிதமாக கார் கவிழ்ந்து ...

நூழிலையில் உயிர் தப்பிய பிரபல நடிகை..! - ஷாக்கிங் தகவல்

Image
மலையாள சினிமாவில் இளம் நடிகை அர்ச்சனா கவி. இவர் சமீபத்தில் கொச்சியில் உள்ள விமான நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்பொழுது கொச்சி மெட்ரோ ரயில் தூணில் இருந்து கான்கிரீட் ஸ்லாப்(கல்) ஒன்று அவர் கார் மீது விழுந்தது. இதனால் அவரது கார் மோசமாக சேதம் அடைந்துள்ளது. ஆனால் காருக்கு ஏற்பட்டது போல் உள்ளே இருந்தவர்களுக்கு எந்த ஒரு சேதமும் இல்லை. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அர்ச்சனா பின் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். We had a narrow (providential) escape. A concrete slab fell on our moving car while we were on the way to the airport. I would request @kochimetro and @KochiPolice to look into the matter and compensate the driver. Also see to it that such things don't happen in future. pic.twitter.com/knDdqC3bwN — Archana Kavi (@archana_kavi) June 5, 2019

திரிஷாவின் அம்மா வெளியிட்ட தகவல் - அதிர்ந்து போன ரசிகர்கள்.! - என்ன ஆச்சு..?

Image
நடிகை திரிஷா எத்தனை நடிகர்கள் வந்தாலும் இன்னும் பல இளைஞர்களின் கனவு கண்ணியாக தான் இருக்கின்றார். 96 படம் அவருக்கு பெரிது கை கொடுத்தது. பல விருதுகள் அவருக்கு இப்படத்தால் கிடைத்திருக்கிறது. பேட்ட படத்திற்கு பிறகு அவர் தற்போது ராங்கி படத்தில் நடித்து வருகிறார். முருகதாஸ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது திரிஷாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல தகவல்கள் அவரின் உடல் நிலை பற்றி பரவியுள்ளது. இந்நிலையில் தற்போது திரிஷா பரிபூரணமாக குணமாகிவிட்டார், தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம் என அவரின் அம்மா உமா கூறியுள்ளார்.