Posts

Showing posts with the label artificial colors

தமிழகம் முழுவதும் இனி இதற்கு தடை! வெளியான பரபரப்பு அறிவிப்பு!

Image
சென்னை: உணவில் அதிக அளவு செயற்கை நிறமூட்டிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பல நிறங்களிலான கலர் அப்பளம் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.  இந்த நடவடிக்கை குழந்தைகள் உட்பட அனைவரின் உடல்நலத்தையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஏற்கனவே சில ஆபத்தான செயற்கை நிறமூட்டிகளுக்கு தடை விதித்துள்ள நிலையில், தமிழக அரசும் இதுபோன்ற பொருட்களுக்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் இந்த நிறமூட்டிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அதனைத் தொடர்ந்து வண்ணமயமான அப்பளங்கள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உடல்நல அபாயங்கள் அதிக நிறமூட்டிகள் கலந்த உணவுகளை அதிக அளவில் உட்கொண்டால், சரிமானப் பிரச்சனைகள், சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் அபாயம், குழந்தைகளுக்கு அலர்ஜி மற்றும் கவனச் சிதறல் ஆகிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. அரச...