கூமாபட்டி கழட்டி விட்ட பிறகு, பழிவாங்க சீரியல் நடிகை சாந்தினி போட்ட வெறியாட்டம்? தீயாய் பரவும் வீடியோ!
சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் கூமாபட்டி தங்கபாண்டியுடன் இணைந்து அசத்தலான கெமிஸ்ட்ரியை காட்டி, ரசிகர்களை கவர்ந்த சீரியல் நடிகை சாந்தினி பிரகாஷ்... இப்போது மீண்டும் பேசப்படுகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் புஷ்பா 2 படத்தின் ஹிட் பாடலான ‘கிஸ் கிஸ் கிசிக்’க்கு உடலை ரப்பர் போல வளைத்து, நெழித்து, வெறியாட்டம் ஆடியுள்ளார் சாந்தினி. உடலை முழுமையாக அசைத்து, ஆற்றலுடன் ஆடிய அந்த ஆட்டம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. கூமாபட்டி தங்கபாண்டி – சாந்தினி இருவருக்கு இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் போட்டு தள்ளுகிறார்கள். “கூமாபட்டி கழட்டி விட்ட பிறகு பழிவாங்க இந்த ஆட்டமா?”, “இப்போதெல்லாம் யாருக்காக ஆடுறா?”, “முன்னை விட ஜோரா ஆடுறா பாருங்க” என பலரும் கிண்டலாகவும், ஆச்சரியமாகவும் பதிவு செய்து வருகின்றனர். சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து ஆடிய நடனங்கள், கூமாபட்டி ஊருக்கு சாந்தினி சென்றபோது மக்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட காட்சிகள் என பல வீடியோக்கள் முன்னர் வைரலாகியிருந்தன. அப்போதெல்லாம் இருவரும் மிகுந்த நெருக்கத்துடன் தெரி...