Posts

Showing posts with the label movie producer

தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலஐ! மனதை உலுக்கும் புகைப்படங்கள்!

Image
சென்னை : பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான கே.ஆர். ராஜன் (73) இன்று மாலை சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாலத்தில் இருந்து திடீரென குதித்தார் இன்று மாலை கே.ஆர். ராஜன் தனது காரில் அடையாறு பாலம் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, காரை ஓரமாக நிறுத்துமாறு தனது ஓட்டுநரிடம் கூறியுள்ளார். கார் நின்றவுடன் திடீரென கீழே இறங்கிய அவர், கண் இமைக்கும் நேரத்தில் அடையாறு பாலத்தின் மேலிருந்து ஆற்றில் குதித்தார். இதனால் பதறிப்போன ஓட்டுநர், உடனடியாக அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்து கூச்சலிட்டார். பொதுமக்களின் உதவியுடன் உடனடியாக அடையாறு காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 1 மணி நேர தேடலுக்குப் பின் உடல் மீட்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அடையாறு போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், ஃபைபர் படகுகள் மூலம் ஆற்றில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரப் போராட்...