Posts

Showing posts with the label missing brothers

மது போதையில் தூங்கிய அண்ணன்.. தங்கை செய்த காது கூசும் அசிங்கம்.. விசாரணையில் மிரண்டுபோன போலீஸ்!

Image
நாகரிகல்லு (பல்நாடு மாவட்டம்): ஆந்திரப் பிரதேசம் பல்நாடு மாவட்டம் நாகரிகல்லு யானாடி காலனியைச் சேர்ந்த அரசு ஆசிரியர் பௌலிராஜுவின் மகள், சொத்து மற்றும் தந்தையின் ஓய்வூதியப் பணத்துக்காக தனது அண்ணன் மற்றும் தம்பியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பௌலிராஜு (அரசு பழங்குடியினர் நலப்பள்ளி ஆசிரியர்) சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை இழந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் கோபிகிருஷ்ணா பந்தளமோடு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். இரண்டாவது மகன் துர்கா ராமகிருஷ்ணா மற்றும் மகள் கிருஷ்ணவேணி ஆகியோருக்கும் திருமணமாகியிருந்த நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தனர். கோபிகிருஷ்ணாவின் மனைவியும் அவரைப் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், மூவரும் தந்தையுடன் வசித்து வந்தனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உடல்நலக் குறைவால் பௌலிராஜு உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து சொத்துப் பிரச்னை மற்றும் தந்தையின் அரசு ஓய்வூதியப் பணத்தைப் பங்கு போடுவதில் மூவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது. தந்தையை...