Posts

Showing posts with the label Nakshthra Nagesh

பேண்ட் எங்கம்மா.. தரையில் கேமரா.. நடிகை நக்‌ஷத்ரா தாறு மாறு கிளாமர் போஸ்..

Image
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரின் மூலம் பிரபலமான நடிகை நக்ஷத்ரா நாகேஷ், தனது கவர்ச்சிகரமான தோற்றத்தால் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார்.  சமீபத்தில், அவரது புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, “பேண்ட் எங்கம்மா.. தரையில் கேமரா.. தாறுமாறு கிளாமர் போஸ்” என்று ரசிகர்கள் உற்சாகமாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.  நக்ஷத்ரா, தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, ‘வானவில்’ (தந்தி டிவி), ‘சன் சிங்கர்’ (சன் டிவி) உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார்.  பின்னர், ‘சேட்டை’ (2013), ‘வாயை மூடி பேசவும்’ (2014) போன்ற படங்களில் சிறு வேடங்களிலும், ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றார்.  2022-ல் தனது காதலர் ராகவை திருமணம் செய்து கொண்டார், மேலும் தனது மாமியாருடன் ‘புஷ்பா’ படத்தின் ‘ஹே சாமி’ பாடலுக்கு ஆடிய நடன வீடியோவும் வைரலானது.  இந்த புதிய புகைப்படங்களில், நக்ஷத்ராவின் கவர்ச்சியான உடைகள் மற்றும் தைரியமான போஸ்கள் ரசிகர்களை கவர்ந்தாலும், “பேண்ட் எங்க?” என்று கேலியாக கருத்து தெ...

"சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நக்‌ஷத்ராவா இது..?.." - முட்டிக்கு மேல் எரிய உடையில் கவர்ச்சி போஸ்..!

Image
  `சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு, சினிமா நடிகைகளைப் போலவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் லட்சுமி ஸ்டோர்ஸ் நக்‌ஷத்ராவையும் குறிப்பிடலாம்.    முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானவில் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நக்‌ஷத்ரா, அதன் பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதோடு சினிமா விழாக்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் என அனைத்தையும் தொகுத்து வழங்கினார்.    கூடவே நட்சத்திர நாகேஷ் அவர்கள் சேட்டை, வாயை மூடி பேசவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். வாணி ராணி சீரியல் மூலம் சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர், நக்‌ஷத்ரா நாகேஷ் 1992 செப்டம்பர் 11 ஆம் தேதி நாகேஷ் மற்றும் நளினி ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார்.      செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் பயின்ற அவர், ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிஷனில் இளங்கலை பட்டம் பெற்றவர். இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வர, சன் டிவியின் நிகழ்ச்சித்தொகுப்பாளர் பணியிலிருந்து விலகி ...