Posts

Showing posts with the label DK Shivakumar

"எந்த நட்டை எங்க முறுக்கனும்ன்னு தெரியும்.." ராஷ்மிகா மந்தனாவுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்த கன்னட துணை முதல்வர்..!

Image
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெற்று வரும் 16-வது சர்வதேச திரைப்பட விழா பல்வேறு சர்ச்சைகளுக்கு மையமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு பெங்களூர் திரைப்பட விழாவுக்கு அழைக்கப்படாத நடிகை ராஷ்மிகா மந்தனா, "கர்நாடகா எங்கே இருக்கிறது?" என கேள்வி எழுப்பியதாக கூறப்படும் விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.  பெங்களூரில் நடைபெற்று வரும் 16-வது சர்வதேச திரைப்பட விழாவில் கர்நாடகா மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அப்போது அவர் கன்னட திரையுலக நட்சத்திரங்களை கடுமையாக சாடிப் பேசினார். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக நடத்தப்பட்ட யாத்திரையில் கன்னட திரை நட்சத்திரங்கள் பங்கேற்க மறுத்தது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.  "உங்களது பிரச்சனைக்காக என்னிடம் தானே நீங்கள் வரவேண்டும்.. அப்போது நான் உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்" எங்களுக்கு நடிகர், நடிகைகள் எப்படி வர வைக்க வேண்டும் என தெரியும்.. எந்த நட்டை எங்கே முறுக்க வேண்டும் என தெரியும் என பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் தொனியில் டிகே சிவகுமார் பேசியது சர்ச்சையை கிளப்பியது.  டிகே ...