Posts

Showing posts with the label Kerala police

“அண்ணா.. நீங்க பண்றது பிடிக்கல.. வலிக்குது..” 13 வயது சிறுமிக்கு அரங்கேறிய கொடூரம்.. விசாரணையில் பகீர்..

Image
கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் பாலாஜி, தமிழ்நாடு போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே கட்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (26). வேலைக்கு சரியாக செல்லாமல் ஊர் சுற்றி வந்ததால், அவரது பெற்றோர் அவரை கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற பாலாஜி, அருகிலுள்ள கடையில் வேலைக்கு சேர்ந்து, உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அதே பகுதியில் உறவினர் வீட்டுக்கு அருகே வசிக்கும் 13 வயது சிறுமியுடன் பாலாஜி பேசி பழகியுள்ளார். சிறுமியும் அவருடன் பழகி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து வந்த பாலாஜி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, "அண்ணா, நீங்க செய்யறது பிடிக்கலை, நான் போறேன்" என்று கூறி அழுதுகொண்டே ...