Posts

Showing posts with the label dhivya bharathi

கட்டழகு உடம்பு.... கவர்ச்சி சும்மா அடிச்சு தூக்குது - திவ்ய பாரதியின் ஹாட் கிளிக்ஸ்!

Image
நடிகை திவ்ய பாரதி:  தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை திவ்யபாரதி. மாடலிங் துறையில் தனது வாழ்க்கையை துவங்கிய திவ்ய பாரதிக்கு அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. முதன்முதலில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தில் நடித்து 2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு ஒட்டுமொத்த இளம் வட்ட இளவட்டத்தையும் கவர்ந்திழுத்தது என்று சொல்லலாம். அந்த திரைப்படத்தில் எல்லை மீறிய ரொமான்டிக் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் உள்ளிட்டவற்றில் நடித்து அதிர வைத்தார் திவ்யா பாரதி. கவர்ச்சி பிறந்தநாள்:  தொடர்ந்து அந்த திரைப்படத்தை அடுத்து ஆசை, மதில் மேல் காதல் மகாராஜா மற்றும் உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டு விளம்பர திரைப்படங்களில் நடித்தவரும் திவ்யபாரதி அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக தனது கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது நடிகை திவ்யா பாரதி தனது பிறந்த நாளை கடற்கரையில் கொண்டாடிய புகைப்படங...