Posts

Showing posts with the label Qatar

ஏற்காடு அருகே காமம் தலைக்கேறிய பெண் செய்த காரியத்தை பாருங்க!

Image
தேனி மாவட்டம் முத்தலாபுரத்தைச் சேர்ந்த சுபலட்சுமி (33). திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளவர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று குடும்பத்திலிருந்து பிரிந்து வந்தார். பின்னர் கத்தார் நாட்டிலுள்ள ஒரு கணினி நிறுவனத்தில் வேலை கிடைத்ததும் அங்கு சென்று பணியாற்றினார். இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மேட்ரிமோனி இணையதளத்தில் தனது புகைப்படம் மற்றும் செல்போன் விவரங்களுடன் பதிவு செய்தார்.  அதே தளத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவக்கோட்டையைச் சேர்ந்த நடராஜ் (32) என்பவரும் பதிவு செய்திருந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவியை விட்டுப் பிரியாமலேயே மணமகள் தேவை என்று பதிவு செய்திருந்தார். இருவரும் தமிழர்கள். கத்தாரில் இருந்ததால் நேரில் சந்தித்துப் பழக்கம் ஏற்பட்டது. தினசரி தொலைபேசி உரையாடல்கள் மூலம் நட்பு வளர்ந்தது. பிறகு அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறியது.  நடராஜ் தனது மனைவி, குழந்தைகள் இந்தியாவில் இருப்பதால் தனியாக இருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சுபலட்சுமியுடன் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக ...

மனைவி Cell-ஐ வெளிநாட்டில் இருந்தே ஒட்டுக்கேட்ட டெக்கி கணவன்.. காசு கொடுத்து கும்மாங்குத்து.. குடும்பமாடா இது..?

Image
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சுப்பிரமணியபுரம் நான்காவது வீதியைச் சேர்ந்த சாமி அய்யா (பெயர் மாற்றப்பட்டவர்), கடந்த 30 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் வேலை பார்த்து வந்தவர். ஆண்டுக்கு ஐந்து முறை சொந்த ஊருக்கு வந்து உறவினர்களைப் பார்த்து செல்பவர், கடந்த வாரம் காரைக்குடி திரும்பியபோது அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மகன் போல் நம்பியவருடன் மனைவியின் கூடா நட்பு சாமி அய்யா, திமுக பிரமுகர் சதீஷை (பெயர் மாற்றப்பட்டவர்) தனது மகன் முறையாக கருதி, வீட்டிற்கு அனுமதித்து நம்பிக்கையுடன் உறவு வைத்திருந்தார். ஆனால், சதீஷுக்கும் சாமி அய்யாவின் மனைவிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளாகவே நீடித்து வந்ததாகவும், 8 ஆண்டுகளுக்கு முன்பே சாமி அய்யாவுக்கு இது தெரியsheldonவந்ததாகவும் கூறப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து ஒட்டுக்கேட்ட ஆடியோக்கள் வெளிநாட்டில் இருந்தபடியே தனது மனைவியின் செல்ஃபோனில் ‘ஆப்’ மூலம் உரையாடல்களை ஒட்டுக்கேட்ட சாமி அய்யா, மனைவியும் சதீஷும் பேசிய ஆபாசமான, அந்தரங்க உரையாடல்களை பதிவு செய்ததாக தெரிவிக்கிறார். “அவ...