Posts

Showing posts with the label Ragini Dwivedi

முதன் முறையாக.. டூ பீஸ் நீச்சல் உடையில்... சகலமும் தெரிய.. ஜெயம் ரவி பட நடிகை..!

Image
  அரியான், நிமிர்ந்து நில் படங்களில் நடித்திருப்பவர் ராகினி திவேதி. தற்போது கன்னட படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் அரசியல் கதை ஒன்றில் நடித்து வரும் நிலையில் மீண்டும் மற்றொரு அரசியல்கதையை தேர்வு செய்து நடிக்கிறார்.   இப்படத்துக்கு ‘நானே நெக்ஸ்ட் சி.எம்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. குத்து ரம்யா படங்களில் நடித்து அரசியலுக்கு வந்தார். அந்த வரிசையில்அரசியலில் குதிக்கும் ஆசையுடன் இதுபோன்ற கதைகளை ராகினியும் தேர்வு செய்து நடிக்கிறார்.    முன்னதாக இவர் கிளாமர் வேடங்களில் படு கவர்ச்சியாக நடித்தது வந்தார். ராகினி ஐபிஎஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்ததில் திரும்பி பார்க்க வைத்தார். இது ஒர்க்அவுட் ஆனதால் கிளாமருக்கு முழுக்குபோட எண்ணினார்.      திடீர் மனமாற்றம் ஏற்பட்டதையடுத்து தற்போது அரசியல் கதைகளை அதிகம் தேர்வு செய்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற சைமா (SIIMA) திரைப்பட விழாவின் போது இவர் நடன மாடினார்.      அப்போது திடீரென்று இவரது உடை விலகியது. அந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவவே அம்மணி படு பேமஸ் ஆகிவிட்டார்.இறுதிய...

இதனால் தான் அந்த பழக்கத்திற்கு அடிமை ஆனேன் - கூச்சமே இல்லாமல் கூறிய ஜெயம் ரவி பட நடிகை..!

Image
கன்னட திரைத்துறையினருக்கு கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கன்னட நடிகை ராகினி கடந்த வெள்ளிக்கிழமை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.    பெங்களூருவையே உலுக்கிய போதைப்பொருள் வழக்கில் கன்னட திரை உலகில் பிரபல நடிகைகளான ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 18-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.    நடிகைகள் மீது காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்தனர். இவர்களில் நடிகை ராகிணியின் ஜாமீன் மனுவை ஏற்கனவே பெங்களூரு சிறப்பு கோர்ட்டு மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.    அவரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக இந்த விசாரணை நடைபெற்று வந்துள்ளது. இந்த விசாரணையில், முழுவதுமாக அதிகாரிகளுக்கு ஒத்துழைக்காத நடிகை ராகினி, அவரிடம் கேட்கப்பட்ட ஐம்பது கேள்விகளில் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.  ...

"இப்போதைய தேவை இது தான்.." - 140 நாள் சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில் வெளியே வந்த ஜெயம் ரவி பட நடிகை..!

Image
போதைப்பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் கன்னட நடிகை ராகிணி திவேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தமிழில், ஜெயம் ரவி நடித்த நிமிந்து நில் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.    இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டு, கர்நாடக ஐகோர்ட்டில் ராகிணி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்டு, ஜாமீன் வழங்கவும் மறுத்து விட்டது.   இதனால் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் ராகிணி திவேதி மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த புதன் கிழமை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.   இதையடுத்து கிட்டதட்ட 140 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு அவர் வீட்டுக்கு திரும்புகிறார். அவரை சிறையில் இருந்து ஜாமீனில் எடுக்க அதிக முயற்சி எடுத்தவர் ராகிணியின் தந்தை கர்னல் ராகேஷ் குமார்.    அவர் கூறும்போது, ராகிணி வீட்டுக்கு வருவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம்.எங்களுக்...