Posts

Showing posts with the label fake orphan bride

8 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்.. ஒரே ஒரு வாட்சப் ஆடியோவால் சிக்கியது எப்படி?

Image
ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு நகரப் பகுதியில், சாதாரணமாகத் தெரிந்த ஒரு திருமணம், வெறும் இரண்டு வாரங்களிலேயே ஒரு குடும்பத்தின் நம்பிக்கையையே உடைத்துப் போட்டது. பெற்றோர் இல்லை, விபத்தில் அவர்களை இழந்த பிறகு தோழியின் வீட்டிலேயே வளர்ந்தேன், உறவினர்கள் யாரும் கிடையாது என்று சொல்லி வந்த இளம்பெண் ஸ்ரவணி. அந்தப் பேச்சை நம்பி அவரைத் திருமணம் செய்தவர் 35 வயது நிரம்பிய வெங்கடேஷ்.   திருமணம் முடிந்த முதல் சில நாட்கள் அமைதியாகவே சென்றன. வீட்டு வேலைகள், உறவினர்கள் வந்து போதல், புதிய வாழ்க்கைக்குத் தயாராகும் ஒரு சாதாரண தம்பதி போலவே தோன்றியது. ஆனால் அந்த அமைதி வெறும் மேற்பரப்பு மட்டுமே என்பது வெங்கடேஷ்க்குத் தெரிய வர இன்னும் சில நாட்களே ஆயின. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்ததுதான் முழு விஷயத்தையும் புரட்டிப்போட்டது. ஸ்ரவணி தன் தோழி கீர்த்திக்கு அனுப்பிய ஒரு வாட்ஸ்அப் ஆடியோவை, அவர் குளிக்கச் சென்ற நேரத்தில் வெங்கடேஷ் எதிர்பாராத விதமாகக் கேட்டுவிட்டார். அந்தக் குரலைக் கேட்டதும் அவரால் நம்பவே முடியவில்லை. ஆடியோவில் ஸ்ரவணி சொன்னது இதுதான்: “நான் எவ்வளவோ முயற்சித்தும் அவன் என்னுடன் முதல் இரவை முடித்துவி...