Posts

Showing posts with the label better rest

இப்படி சுய இ*பம் செய்வது தான் சரியான முறை! கூச்சமின்றி ஓப்பனாக கூறிய நடிகை சன்னி லியோன்!

Image
சன்னி லியோன்: சுய இ*பம் அன்றாட வாழ்க்கையின் இயல்பான பகுதி – தீய பார்வை மட்டும் பேசப்படுவது தவறு என்கிறார். நடிகை சன்னி லியோன் சுய இ*பம் குறித்து தனது கருத்தை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார். சமூகத்தில் இன்னும் தடை மற்றும் அவமானப் பார்வையுடன் பார்க்கப்படும் இந்த விஷயத்தை அவர் அன்றாட வாழ்க்கையின் இயல்பான அம்சமாகவே பார்க்கிறார் எனத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “சுய இ*பம் என்பதை நான் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன். நாம் எப்படி தினமும் உணவு உண்கிறோம், நம் உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறோம், சிரிக்கிறோம், அழுகிறோம், மகிழ்ச்சியாக இருக்கிறோம், சோகமாக இருக்கிறோம் எனப் பல உணர்வுகள் இருக்கின்றன. அந்த ஒவ்வொரு உணர்வையும் நாம் பல வழிகளில் கட்டுப்படுத்துகிறோம். பசியாக இருக்கும்போது சாப்பிடுகிறோம். கோபமாக இருக்கும்போது அந்தக் கோபத்தைத் தணிக்க முயற்சி எடுக்கிறோம். இப்படி நம்முடைய உடலின் அனைத்து உணர்ச்சிகளுக்கும் நாம் மதிப்பு கொடுக்கிறோம். அதேபோலத்தான் சுய இ*பமும். தேவையான நேரத்தில், தேவையான தருணத்தில், யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நம்முடைய தேவையை நாமே பூர்த...