கார் ட்ரைவருடன் காதலில் விழுந்த முதலாளியின் மனைவி.. உடலுறவு மூலமே வினோத தண்டனை கொடுத்த கணவன்..
ஜெய்ப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில்முனைவோர் ஒருவரின் மனைவி, தனது கார் டிரைவருடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததாகக் கூறப்படும் விவகாரம், பின்னர் அந்த மனைவியின் திடீர் உயிரிழப்புடன் முடிந்தது. கணவர் மீது சந்தேகம் எழுந்த நிலையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் சர்மா என்ற வணிகர், தனது தொழில் சார்ந்த பணிகளில் பெரும்பாலான நேரத்தை செலவிடுவார். அவரது மனைவி கவிதா சர்மா வீட்டில் தனிமையில் இருக்கும் நேரங்களில், குடும்பத்தின் கார் டிரைவரான முகேஷ் யாதவ் அவரை அக்கறையுடன் கவனித்து வந்ததாகத் தகவல். முகேஷ், கவிதாவுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே படிப்படியாக நெருக்கம் அதிகரித்தது. கவிதா, தனது கணவருக்குத் தெரியாமல் முகேஷுக்குப் பல உதவிகளைச் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி வெளியே செல்வதும், நீண்ட நேரம் அரட்டை அடிப்பதும் வழக்கமாகிவிட்டது. ஒரு கட்டத்தில் அவர்களின் உறவு மேலும் நெருக்கமானதாக மாறியது. இந்த விஷயம் ராஜேந்திரவுக்குத்...