Posts

Showing posts with the label Gauri Kishan

அய்யய்யோ.. என் வெயிட்டை கேட்டுடாங்களேன்னு கலவரம் பண்ண கௌரி கிஷனா இது? எத்தனை பேருடன் உடலுறவு வச்சிருக்கேன்னு சொல்றாங்க பாருங்க!

Image
சென்னை : தமிழ் சினிமாவில் பெண் நடிகர்கள் எதிர்கொள்ளும் உடல் அவமானம் (Body Shaming) குறித்து துணிச்சலாகக் குரல் எழுப்பிய நடிகை கௌரி கிஷன், இப்போது தானே ஒரு சக பெண்ணிடம் "பாடி கவுண்ட்" கேள்வியை எழுப்பியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல் சம்பவம்: உடல் எடை கேள்விக்கு துணிச்சலான எதிர்ப்பு கடந்த நவம்பர் 2025-ல், கௌரி கிஷன் நடித்த 'Others' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒரு யூடியூபர் (ஆர்.எஸ். கார்த்திக்) கதாநாயகன் ஆதித்யா மாதவனிடம், “நீங்க ஹீரோயினை தூக்கினீங்களே, அவங்க எவ்வளவு வெயிட்டா இருந்தாங்க?” என்று கேட்டார். இந்தக் கேள்வியைக் கேட்டதும் கௌரி கிஷன் கடும் கோபத்துடன் பதிலளித்தார். “என்னுடைய உடல் எடையை வைத்து என்னை கிண்டல் செய்கிறீர்களா? இது பாடி ஷேமிங். இது என் திறமையுடன் சம்பந்தமில்லாத கேள்வி” என்று நேரடியாக சாடினார். அவரது இந்த நடவடிக்கை தமிழ் சினிமா உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பல நடிகர்-நடிகைகள், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் (உள்ளிட்டு சின்மயி ஸ்ரீபாதா, குஷ்பு உள்ளிட்டோர்) அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். “பெண்களுக்கு எதிரான பாலியல் பாகுபாட்...

உடலுறவு பற்றி கண்றாவி பேச்சு! உடல் எடை பற்றி கேட்டு காயப்படுத்திட்டாங்கோ” என ஒப்பாரி வச்ச கௌரி கிஷனா இது?

Image
சென்னை: திரைப்பட நடிகை கௌரி கிஷன், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனது உடல் எடையை கேட்டதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பாராட்டுகளைப் பெற்ற நிலையில், சமீபத்தில் மாயா கிருஷ்ணன் நடத்தும் யூடியூப் பேட்டியில் அவரிடமே “உன் பாடி கவுண்ட் எத்தனை?” என்று கேட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 2025-ல் நடைபெற்ற ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ஒரு பத்திரிகையாளர் அந்தப் படத்தின் ஹீரோவிடம் “ஹீரோயின் எவ்வளவு வெயிட்டா இருந்தாங்க?” என்று கேட்டார்.  இதை கேட்டதும் கௌரி கிஷன் கடும் கோபத்துடன் “என்னுடைய உடல் எடையை வைத்து என்னை கிண்டல் செய்கிறீர்களா?” என்று பத்திரிகையாளரை நேரடியாக சாடினார்.  அவரது இந்த துணிச்சலான நடவடிக்கை சக நடிகை-நடிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. “கௌரியின் கோபம் முற்றிலும் நியாயமானது” என்று பெரும்பாலான ரசிகர்களும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இப்போது அதே கௌரி கிஷன், பிக் பாஸ் பிரபலம் மாயா கிருஷ்ணன் நடத்தும் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், மாயா கிருஷ்ணனிடம் “உன்னுடைய பாடி கவுண்ட் எத்தனை?” என்று கேட்டுள்ளார். இந்தக் ...