Posts

Showing posts with the label Andipatti murder

குவியல் குவியலாக ஆணுறைகள்.. பாதை மாறி உறவு.. தனியாக வீட்டில் இருந்த பெண்ணுக்கு நடந்த துயரம்..

Image
தேனி, நவம்பர் 23 : ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் 17 ஆண்டுகளாக நர்ஸாக பணியாற்றி வந்தவர் 43 வயது பெண், தனது வீட்டின் பூஜை அறையில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்டவர் ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரத்தைச் சேர்ந்த செல்வி (வயது 43). இவரது கணவர் சுரேஷ் (திண்டுக்கல்). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கணவர் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் திண்டுக்கல்லில் கேட்டரிங் தொழில் செய்து வந்தார். பிள்ளைகளும் அவருடனேயே திண்டுக்கல்லில் தங்கியிருந்தனர். ஆனால், கணவன்-மமனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுகின்ற காரணத்தால் சில காலம் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். இருவரும் பரஸ்பரம் முடிவு செய்து, செல்வி அரசு ஊழியர் வெவ்வேறு மருத்துவமனைகளில் வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் இருப்பதால், மனைவி செல்வி தனியாக ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரத்தில் வீடு பார்த்து தங்கியிருந்தார். இருப்பினும் பிள்ளைகளுக்காக அவ்வப்போது கணவருடன் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். கடந்த 2021 ...