பெண்களுக்கு இப்படி செஞ்சா ரொம்ப பிடிக்கும்! உடலுறவு குறித்த சந்தேகத்திற்கு மருத்துவர் விளக்கம்!
பாலியல் நல மருத்துவர் டாக்டர் மைதிலி ரங்கநாதன் அவர்கள், பல தம்பதிகளின் உடலுறவு சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து வருகிறார். அண்மையில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், பெண்கள் பெரும்பாலும்பெண் மேலே இருக்கும் நிலையை விரும்புவதாகவும், இது ஆண்-பெண் இருவருக்கும் அதிக திருப்தியை அளிக்கும் என்றும் தெரிவித்தார். ஏன் பெண்களுக்கு மேலே இருப்பது ரொம்ப பிடிக்கும்? டாக்டர் மைதிலி ரங்கநாதன் கூறுகையில், “மிஷனரி பொசிஷன், அதாவது பெண்கள் கீழே ஆண்கள் மேலே இருப்பது, என்பது பாரம்பரியமானது. ஆனால் பெண் மேலே இருக்கும் நிலையில் பல உடலியல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நன்மைகள் உள்ளன” என்றார். முக்கிய காரணங்கள்: 1. மாங்கனி தூண்டுதல் எளிது பெண் மேலே இருக்கும்போது ஆணின் கைகளும் வாயும் பெண்ணின் மாங்கனிகளை மிக எளிதாகவும் இயற்கையாகவும் தொடலாம். இது பெண்ணுக்கு கூடுதல் உடல் தூண்டுதலை ஏற்படுத்தி, உறவின் போது முழுமையான இன்பத்தை அளிக்கும். 2. ஆழமான தூண்டுதல் மற்றும் கிளைட்ஸ் தொடர்பு இந்த நிலையில் பெண்ணே தன் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இதனால் தேவையான அழுத்தம் மற்றும் ஆழத்தை அவளாகவே சரிசெய்யலாம். பல பெண்களுக்கு...