Posts

Showing posts with the label Dharshan

நீ எல்லாம் ஒரு ***** டா..? - பிக்பாஸ் தர்ஷனை கிழித்து தொங்கவிட்ட ஷனம் ஷெட்டி - வைரலாகும் ஆடியோ..!

Image
பிக்பாஸ் தர்ஷனை நீ எல்லாம் ஒரு ஆம்பளையா டா..? என்று நடிகை ஷனம் ஷெட்டி கேள்வி கேட்கும் ஆடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதனை, கேட்ட நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சிலர் தர்ஷனுக்கு ஆதரவாகவும் சிலர் ஷனம் ஷெட்டிற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான விளம்பர பட நடிகர் தர்ஷனும் நடிகை ஷனம் ஷெட்டியும் காதலித்து வருகின்றனர் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தெரியவந்தது. இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த விஷயம் அண்மையில் ஷனம் ஷெட்டி, தர்ஷன் குறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்த போது தெரியவந்தது. இந்நிலையில், யார் மேல் தவறு என்று குழப்பமான சூழலில் நீயெல்லாம் ஒரு  ஆம்பளையா டா..? என்று கேட்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.

இணையத்தில் தீயாய் பரவும் தர்ஷன் - ஷனம் ஷெட்டி படுக்கையறை காட்சிகள் - ரசிகர்கள் ஷாக்..!

Image
பிக்பாஸ் புகழ் தர்ஷன் பிக்பாஸ் ரசிகர்கள் பலருக்கும் பிடித்தமான ஒரு போட்டியாளராக வளம் வந்தார். எந்த ஒரு கெட்ட பெயரும் எடுக்காமல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.  நிகழ்ச்சியில் அவர் இருந்த நாட்களில் எல்லோரையும் கவர்ந்துவிட்டார். இந்த நிலையில் தான் அவர் மீது காதல் ஏமாற்று புகார் கூறியுள்ளார் நடிகை சனம் ஷெட்டி. இருவரும் ஆளுக்கொரு காரணங்கள் கூறுகின்றனர்.  ஆனால், உண்மை என்ன என்பது தெரியவில்லை. தினமும் இருவரும் ஒவ்வொரு விதமாக தங்களது நியாயத்தை கூறி வருகின்றனர். இந்த நேரத்தில் நடிகை சனம் ஷெட்டியின் முதல் காதலர் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  அவரின் பெயர் அஜய் என்பதும் இருவரும் "கலைவேந்தன்" என்ற தமிழ் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இருவரும் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் பரவி வருகின்றன. இதனை வெளியிட்டது யார்..? ஏதேனும் படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகளா இது..? என்பதும் தெரியவில்லை. அதே நேரம்,அவளுக்கு ஒரு முன்னாள் காதலன் இருக்கிறான் என்று தெரிந்தும், கவர்ச்சி...

தர்ஷனை லவ் பண்ணி இந்த பொண்ணுக்கு கிடைச்ச ஒரே நல்லது இது தான் - பிக்பாஸ் பிரபலம் ஒரே போடு..!

Image
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம், மிகவும் பிரபலமான தர்ஷன், கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டம் பெற்ற பிரபல மாடலும், நடிகையுமான சனம் ஷெட்டியை காதலித்து வந்தார் என்பதை, சனம் ஷெட்டி பல்வேறு, பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்தார். ஆனால், பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போது, காதல் பற்றி பெரிதாக எதுவும் பேசாத தர்ஷன், வெளியே வரும் சமயத்தில் தான் தனக்கு ஒரு காதலி இருப்பதை வெளிப்படுத்தினார். ஆனால், சமீபத்தில் தான்இவர்களுக்கு நிச்சயதார்த்தம் எல்லாம் நடந்து முடிந்த விஷயம் தெரிய வந்திக்ருகிறது.  பணம், புகழ் கிடைத்ததும் சில பல காரணங்களை கூறி ஷனம் ஷெட்டியிடம் இருந்து தர்ஷன் எஸ்கேப் ஆக முயற்சிக்கிறார் என்று மட்டும் தெளிவாக தெரிகின்றது. கேட்டால், பிகினி உடையில் பேட்டி கொடுத்தார், முன்னாள் காதலனுடன் பார்ட்டி செய்தார் என்று கூறுகிறார் தர்ஷன்.  உண்மை என்னவென்றால், நடிகை ஷனம் ஷெட்டி காட்டாத கவர்ச்சியே இல்லை. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக திரைத்திரையில் இருக்கும் பல படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். பிகினி உடையில் பல போட்டோ ஷூட்களை நடத்தியுள்ளார்.  ...

அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல - சனம் ஷெட்டி குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிக்பாஸ் தர்ஷன்..!

Image
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் விளம்பர பட நடிகர் தர்ஷன். இவருக்கு கணிசமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் மீது "தன்னை காதலித்து நிச்சயம் செய்த பின், திருமணம் செய்ய மறுகிறார்" என தேவதையை கண்டேன் தனுஷ் கணக்காக நடிகை ஷனம் ஷெட்டி, போலீசில் புகார் அளித்துள்ளார்.  இதற்கு பதிலளித்துள்ள பிக்பாஸ் தர்ஷன், விஷயம் இந்த அளவுக்கு வந்து விட்ட பிறகு நிச்சயம் அவரை திருமணம் செய்ய மாட்டேன். அதற்கு வாய்ப்பே இல்லை என அதிரடியாக பதில் அளித்துள்ளார். தமிழில், அம்புலி, கதம் கதம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் புகழ் தர்ஷனும், இவரும் காதலித்தனர். நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் என் நடத்தை மீது, அபாண்டமாக பழி சுமத்தினார்.  என்னை, உடலளவிலும் மனதளவிலும் துன்புறுத்தினார். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். என்னிடம், 15 லட்சம் ரூபாய் வரை வாங்கி, மோசடி செய்து விட்டார்.  காதலித்து, நிச்சயதார்த்தம் செய்த பின், என்னை திருமணம் செய்ய மறுப்பதுடன், கொலை மிரட்டலும் விடுக்கிறார். இதற்கு, அவரது நண்ப...

"அவ Ex-Boyfriend கூட நைட் பார்ட்டியில.." - காதலி ஷனம் ஷெட்டி புகார் குறித்து தர்ஷன் கூறிய பகீர் தகவல்கள்..!

Image
பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமான விளம்பர நடிகரும் , மாடலுமான தர்ஷன் மற்றும் நடிகை ஷனம் ஷெட்டி காதல், நிச்சயதார்த்தம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நேற்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த நடிகை ஷனம் ஷெட்டி நடிகர் தர்ஷன் என்னை காதலித்து திருமணம் செய்வதாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டு  இப்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் எனவும் என்னிடம் பல வகைகளில் பண உதவி பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டார் எனவும் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து தன்னுடைய விளக்கத்தை கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன், அவர் கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷனம் ஷெட்டி என்னை பல வகைகளில் தொந்தரவு செய்தார். நான் ஹீரோவாக கமிட்டானபடங்களில் என்னை ஹீரோயினாக போடும்படி கேட்டுக்கொண்டார்.ஆனால், நான் இப்போது தான் படங்களில் நடிக்கவே ஆரம்பித்துள்ளேன். இவங்கள ஹீரோயினா போடுங்க என சொல்வதற்கு நான் அவ்ளோ பெரிய ஹீரோ இல்லை என்று கூறினேன். ஆனால், நான் கமிட்டான படங்களின் தயாரிப்பாளர்களை ஷனம் ஷெட்டி தொடர்பு கொண்டு அவனை ஹீரோவாக போடாதீர்கள். அவன் என்னை ஏமாற்றி விட்டான் என்று பல புகார்களை கூறி என்னுடைய ப...

அடேங்கப்பா..! பிக்பாஸ் பிரபலமானதும் தர்ஷன் செய்த வேலையை பாத்தீங்களா..? - போலீசில் பகீர் புகார் கொடுத்த காதலி சனம் ஷெட்டி..!

Image
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷன் உடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திருமணம் செய்யாமல் என்னை ஏமாற்றுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகையும், அவரது காதலியுமானசனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.  இது குறித்து பேசிய அவர், 2019, மே 12ல் எனக்கும், தர்ஷனுக்கும் இருவீட்டாரது குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஜூன் மாதம் திருமணம் செய்யலாம் என்று இருந்தோம். ஆனால் பிக்பாஸ் வாய்ப்பு வந்ததால் திருமணத்தை தள்ளி வைக்கும்படி கூறினார்.  நானும் சரி என்றேன். நிச்சயதார்த்தம் நடந்ததை கூட வெளியே சொல்லக்கூடாது என்றார். நானும் அதை கடைபிடித்தேன். அவருக்காக என் பணத்தை ரூ.15 லட்சம் செலவு செய்துள்ளேன். அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு ஆளே மாறிவிட்டார். திருமணத்தை நிறுத்தினார்.  அவரிடம் பேச முயன்ற போதெல்லாம் என்னை அவமானப்படுத்துகிறார். அவர் பெற்றோரிடம் சென்று பேசினேன். தர்ஷனுக்கு அப்போது உன் மீது காதல் இருந்தது. இப்போது இல்லை என்கிறான். நீ உன் வாழ்க்கையை பார்த்துக்கோ என்கிறார்கள்.  இது பற்றி தர்...