Posts

Showing posts with the label hospital injury

வெளிநாட்டில் கணவன்.. தோழியை மயக்கி, இளம்பெண் செய்த அசிங்கம்.. விசாரணையில் கொடூரம்..

Image
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு இடையே நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பள்ளிக்காலம் முதல் நெருங்கிய தோழிகளாக இருந்த இருவரும், பின்னர் ஏற்பட்ட நெருக்கத்தால் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு கடுமையான காயங்களுடன் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விசாரணையில் வெளிவந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் சுனிதா (பெயர் மாற்றம்) என்ற பெண். அவரது நெருங்கிய தோழி அஞ்சலி (பெயர் மாற்றம்). இருவரும் பள்ளிக்காலத்தில் இருந்தே தோழிகளாக இருந்தனர். கல்லூரியிலும் ஒன்றாகப் படித்தனர். அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக ஓரின ஈர்ப்பு உணர்வுகள் தோன்றியதாகத் தெரிகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் சுனிதாவுக்கு அந்த உணர்வு குறைந்தது. அவர் பெண்களை வெறுக்கத் தொடங்கினார். பின்னர் குடும்பத்தார் பார்த்து வைத்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையைத் தொடங்கினார்.இந்நிலையில் சுனிதாவின் கணவர் வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார். தனியாக இருந்த சுனிதா, சமூக வலைதளங்கள் மூலம் மீண்டும் அஞ்சலியுடன்...