Posts

Showing posts with the label Aishwarya Rajinikanth

ஒரு அம்மாவா சொல்லுறேன்.. “அவங்க ரெண்டு ஒன்னா வரும் போது..” லதா ரஜினிகாந்த் ஒரே போடு!

Image
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மனைவியும், தயாரிப்பாளருமான லதா ரஜினிகாந்த் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தமிழ் சினிமா ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் தற்போது இணைந்து நடிக்கும் படத்தைப் பற்றி பேசிய லதா, "கமல்ஹாசன் ரஜினி இருவரும் சேர்ந்து நடிப்பதைப் பார்க்கும்போது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் சேர்ந்து நடித்தார்கள். தற்போது மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய விருந்து சினிமா ரசிகர்களுக்கு. அவர்கள் எதிர்பார்த்த ஒரு விஷயம். நானும் இப்படி ஒரு படத்திற்கு நெடுநாட்களாக காத்திருந்தேன். ரசிகர்களைப் போல நானும் அந்த படத்தைப் பார்ப்பதற்காக காத்திருக்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினிகாந்த் நடிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளியான 'கோச்சடையான்' படம் தற்போது ஏ-டைப் (மேம்படுத்தப்பட்ட) வடிவில் மீண்டும் உருவாக்கப்பட்டு திரைக்கு வர இருப்பதாகவும் கூறியுள்ளார். "கோச்...