Posts

Showing posts with the label Chimbu Devan

மீண்டும் தொடங்குகிறது இம்சை அரசன் 24-ம் புலிகேசி - ஆனால், ஹீரோ வடிவேலு இல்லை..! - சிம்புதேவன் அதிரடி..!

Image
வைகப்புயல் வடிவேலுவின் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘ இம்சை அரசன் 23ம் புலிகேசி'. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் அடுத்த பாகத்தை பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் படமாக்க திட்டமிட்டது படக்குழு.  இதனால், ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், நடிகர் வடிவேலு செய்த வம்பு காரணமாக படம் ட்ராப் ஆகி விட்டது. இந்த படத்தை இயக்குனர் சிம்புதேவன் இயக்க வடிவேல் நடித்த இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் தன்னுடைய சொந்த பணத்தை போட்டு தயாரித்தார்.  சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.  இதனால் படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்து விலகினார் வடிவேல். அவரை சமரசப்படுத்தி மீண்டும் நடிக்க வைக்கும் முயற்சியில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ஈடுபட்டன. ஆனாலும் வடிவேல் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதனால் தனக்கு ரூ.10 கோடிவரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று இப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் கதறினார். ஆனால், வடிவேல...

அவனுக்கு ஒன்றுமே தெரியாது - விஜய் பட இயக்குனரை ஒருமையில் பேசிய நடிகர் வடிவேலு..!

Image
வடிவேலு இன்று மீம்ஸ் உலகின் ராஜா. இவர் இல்லாமல் எந்த ஒரு மீம்ஸுமே இன்று இல்லை. அப்படியிருக்க இவர் எப்போது மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆவார் என பல லட்ச ரசிகரக்ள் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க வடிவேலு நேசமணி காமெடி ட்ரெண்ட் ஆனது எல்லாம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, இந்நிலையில் வடிவேலு தற்போது ஒரு யு-டியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். இதில் இம்சை அரசன், அறை என் 365-ல் கடவுள், விஜய் நடித்த புலி ஆகிய படங்களை இயக்கிய சிம்புதேவனை மிக மோசமான 'அவனுக்கு ஒன்றுமே தெரியாது, நான் தான் அனைத்தும் நடித்தேன்' என ஒருமையில் பேசியுள்ளார், இது அனைவருக்குமே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.