Posts

Showing posts with the label fertility donor

திருமணமான பெண்களை இயற்கை முறையில் கர்ப்பமாக்க லட்சங்களில் சம்பளம்! எங்கே? எப்படி?

Image
புதுச்சேரி : திருமணமான பெண்களை இயற்கை முறையில் கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம் சம்பளம் மற்றும் ரூ.2 லட்சம் முன்பணம் என்று ஆசை காட்டி, ராஜா தெருவில் உள்ள ஒரு விடுதி மேலாளரை ஏமாற்றிய சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘டாக்டர் விக்னேஷ்’ என அறிமுகமான மர்ம நபர் இந்த மோசடியைச் செய்துள்ளார். ராஜா தெருவில் உள்ள ஒரு விடுதியின் மேலாளரான ராமசாமி என்பவரிடம் தொடர்புகொண்ட ‘டாக்டர் விக்னேஷ்’ என்ற நபர், “செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு வரும் பல தம்பதிகளுக்கு கணவனால் குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் அவர்கள் இயற்கையான உறவு மூலம் கருத்தரிப்பதை விரும்புகின்றனர். கணவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்து, திடகாத்திரமான ஆண்களைத் தேர்வு செய்கின்றனர். உங்களைப் போன்றவர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறோம். இது முழுக்க முழுக்க ரகசியமாகவும், கணவரின் முழு சம்மதத்துடனும் நடைபெறும். எந்த சட்ட விரோதமும் இல்லை” என்று உளவியல் ரீதியாக தந்திரமாக பேசி நம்பவைத்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய ராமசாமி, ‘பதிவு கட்டணம்’ என்ற பெயரில் ரூ.49,500-ஐ ஒரு மர்ம நபரின் QR கோடுக்கு அனுப்பியுள்ளார். மீதமுள்ள ரூ.500-க்கு விடு...