மது போதை.. விடிய விடிய சீரழிக்கப்பட்ட தொகுப்பாளினி.. நடக்க முடியாமல் நடந்து செல்லும் CCTV வீடியோ..
தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் 36 வயது தொகுப்பாளினி குல்ஃபி ஐஸ் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளது. பார்ட்டி முடிந்த பிறகும் இரவு முழுவதும் வீடு திரும்பாத அவர், விடியற்காலையில் ஒரு நட்சத்திர ஹோட்டலை விட்டு வெளியே தள்ளாடியபடி நடந்து செல்லும் காட்சிகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. சனிக்கிழமை இரவு தனது ஆண் நண்பருடன் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குச் சென்ற அவர், பின்னர் கடற்கரை பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு வந்ததாகத் தகவல். அப்போது அவரிடம் மதுவின் தாக்கம் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. போதையில் தள்ளாடியபடி வந்த அவர் உரத்த குரலில் பேசியதாகவும், அங்கு ரோந்து பணியில் இருந்த காவலர்களுடன் வாக்குவாதம் நடந்ததாகவும் தெரிகிறது. அந்த நேரத்தில் செல்போனில் எடுக்கப்பட்ட காட்சிகளில் அவர், “எவ்வளவு வேணாலும் ரெக்கார்ட் பண்ணு, நான் இப்படித்தான் பேசுவேன். என்னை நாலு பேர் மோசமாக நடத்தினாங்க. அப்போ எங்க போனீங்க?” என்று சொல்லிக்கொண்டே பேசும் காட்சிகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து வெளியான ஹோட்டல் CCTV காட்சிகளில், அந்த தொகுப்பாளினி காலில் செருப்பு கூட அணி...