கொடுமை.. கொடுமை.. இரவில் ஆண் நண்பருடன் CWC கனி செய்த வேலை.. பார்த்து அதிர்ந்து போன தங்கை..
நடிகை விஜி தமிழ் திரையுலகில் ‘சென்னை 28’ படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘நாயகி’ தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார். அவரது சகோதரி கனி, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கனி இயக்குனர் திருவை காதலித்து 21 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஆனால், இந்த காதலுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது அவர்களின் தங்கை நிரஞ்சனி என்பது சமீபத்தில் வெளியான வீடியோவில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் விஜி, கனி மற்றும் நிரஞ்சனி ஆகிய மூவரும் ஒரு ஹோட்டலில் சேர்ந்து எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதில் அவர்கள் தங்களது காதல் வாழ்க்கை குறித்த நினைவுகளை அசை போட்டு பகிர்ந்துள்ளனர். விஜி கூறுகையில், “எனது அக்கா கனி திருவை 21 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். நானும் எனது கணவரை 20 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். ஆனால் எங்களது காதலுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது நமது தங்கை ரஞ்சனிதான்” என்றார். நிரஞ்சனி இதற்கு காரணம் கனி மீது தனக்கு இருந்த பொறாமையாக இருந்ததாகவும், அவர் யாருடனும் ...