Posts

Showing posts with the label forested hill

“ஆளே இல்லாத காட்டில் ஆடையின்றி உடலுறவு” உச்ச கட்டத்தில் விசிலடித்த காதலி! அரங்கேறிய கொடூரம்!

Image
விஞ்சூர் (நெல்லூர் மாவட்டம்): ஆந்திர மாநிலத்தின் அமைதியான ஒரு கிராமத்தில், காதல் எனும் பெயரில் நடந்த உறவுகள் கொடூரமான கொலையில் முடிந்திருக்கின்றன. சம்பவம் நடந்தது விஞ்சூர் அருகே உள்ள விஞ்ஞரம்மா மலைப்பகுதியில். அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர், அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தார். சந்தேகப்பட்ட அவர் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தபோது, ஒரு புதருக்குள் அழுகிய நிலையில் ஒரு சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஊருக்குத் திரும்பி மக்களுக்குத் தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். போலீஸ் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாயின. கொல்லப்பட்டவர் அதே ஊரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பது தெரியவந்தது. காதலில் இருந்து கொலை வரை... 40 வயதான வேங்கம்மா, கணவர் இறந்த பிறகு தனியாக வசித்து வந்தார். அவருக்கு மகன் ஹைதராபாத்தில் வேலை பார்க்கிறார். கணவனை இழந்து தனிமையில் இருந்த இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ஸ்ரீகாந்துடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இ...