Posts

Showing posts with the label personal struggle

“ரொமான்ஸ் காட்சியின் போது உள்ளே அதை போட்டால் தான் ஈஸி..” வெக்கமின்றி கூறிய மனிஷா கொய்ராலா!

Image
பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா தனது வாழ்க்கையின் மிகவும் தனிப்பட்ட மற்றும் கசப்பான அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.  இளம் வயதில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய காலத்தில், ஹீரோவுடன் நடிக்க வேண்டிய படுக்கையறை காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை சமாளிக்க முடியாமல், அந்தக் காட்சிகளுக்கு முன் உள்ளே இரண்டு பேர் மது அருந்திவிட்டுத்தான் நடிப்பேன் என அவர் கூறியுள்ளார். “அப்பொழுதுதான் எந்த கூச்சமும் இல்லாமல், வெட்கமும் இல்லாமல் அந்தக் காட்சிகளை நடித்து முடிக்க முடியும்” என அவர் நினைவுகூர்ந்துள்ளார். ஆரம்பத்தில் வெறும் காட்சிகளைச் சமாளிப்பதற்காகத் தொடங்கிய இந்தப் பழக்கம், நாளடைவில் அவரை முழுமையாக அடிமையாக்கிவிட்டது.  “என்னை மீறி நான் மது அருந்த ஆரம்பித்தேன். அந்தப் பழக்கம் என்னை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஆதிக்கம் செலுத்தியது” என அவர் தெரிவித்துள்ளார். இந்த மதுப்பழக்கமே தனது புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக அமைந்ததாக மனிஷா தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 2012-ஆம் ஆண்டு அவருக்கு ஓவேரியன் புற்றுநோய் கண்டறியப்பட்டது. அந்தக் கட்டத்தில் அவர் மிகவும் கடுமையான போராட்டத்தை சந்தித்தா...