உச்சகட்டம்.. வரம்பு மீறிய நயன்தாரா! பார்த்து பதறும் ரசிகர்கள்! உள்ளே இழுத்து ஊதித்தள்ளும் காட்சி!
யஷ் நடிப்பில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, நாயகன் யஷுடன் இணைந்து நயன்தாரா புகைப்பிடிக்கும் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட இந்த காட்சிகளில், யஷ் புகைத்த சிகரெட்டை நயன்தாரா வாங்கி தன் வாயில் வைத்து புகையை உள்ளிழுத்து வெளியிடும் காட்சி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் ஒரு கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகும் திரைப்படம் என்பதால், இத்தகைய தீவிரமான காட்சிகள் படத்தின் கதைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பின்னணி டாக்ஸிக் படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். யஷ் முக்கிய வேடத்தில் நடிக்க, நயன்தாரா, கியாரா அட்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி, ருக்மினி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இது ஒரு பீரியட் கேங்ஸ்டர் திரைப்படமாக அமைந்துள்ளது. படம் ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. யஷ் தனது படங்...