Posts

Showing posts with the label Kangayam police

திருப்பூரில் பள்ளி மாணவி கர்ப்பம்! காரணம் யாரென்று தெரிந்த போது அதிர்ந்த தமிழகம்! கொடூரம்!

Image
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் முகமது பாட்ஷா (32) என்பவருக்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவியுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பள்ளி நடவடிக்கைகளின் போது அடிக்கடி சந்தித்து பேசி வந்த இருவரும், படிப்படியாக நெருக்கம் அதிகரித்துள்ளனர். இந்நிலையில், முகமது பாட்ஷா மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி தவறான பாதையில் இழுத்துச் சென்றதாகவும், பல முறை துன்புறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், “இதெல்லாம் ஒன்றும் ஆகாது” என்று மாணவியை சமாதானப்படுத்தி தொடர்ந்து அந்த உறவைப் பேணி வந்துள்ளார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, சில நாட்களுக்கு முன்பு திடீரென அந்த மாணவிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. கவலையடைந்த பெற்றோர் உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முழு பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவில் மாணவி கர்ப்பமாக இருப்பது உறுதி செ...