Posts

Showing posts with the label body dismemberment

அடங்காத உடலுறவு வெறி.. ஆணுறைக்குள் அந்த உறுப்புகள்.. காதலியின் ஆசை.. அரங்கேறிய கொடூரம்..

Image
நொய்டா, நவம்பர் 16, 2025: உத்தரப் பிரதேச மாநிலம், கௌதம புத்தர் நகர் மாவட்டத்தில் உள்ள நொய்டா பகுதியில், திருமண வற்புறுத்தல் மற்றும் மிரட்டலால் தூண்டப்பட்ட ஆத்திரத்தில், ஒரு வேன் டிரைவரால் 35 வயது கொண்ட பெண்னுக்கு நேர்ந்த கொடூரம் இந்தியாவை உலுக்கியுள்ளது. பிரீத்தி என்பவருக்கு 35 வயது. இவரது திருமணம் நொய்டாவின் அதே பகுதியைச் சேர்ந்த கைலாஷ் என்பவருடன் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரீத்தி, தனது இரு மகள்களையும் அழைத்துக்கொண்டு தனியாக வீடு அமர்த்தி, அப்பகுதியிலேயே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மோனு என்பவர் (32) என்பவருடன் பிரீத்திக்கு பழக்கம் ஏற்பட்டது. மோனு ஒரு வேன் டிரைவராக வேலை செய்பவர். இவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தகவல்களின்படி, இந்தப் பழக்கம் படிப்படியாக திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பிரீத்தி தனது காதலனான மோனுவை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தத் தொ...