Posts

Showing posts with the label another man

ஆடையில் காய்ந்த விந்து! கிழிந்த நிலையில் ஆணுறை.. அதை பார்த்து மிரண்ட போலீஸ்! நெஞ்சை உலுக்கும் கொடூரம்..

Image
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம் கோண்டிகேடா சாரண் கிராமத்தில் நடந்த கொடூரமான கொலை சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 28 வயதான புரோஹித் தேவகிருஷ்ணா என்ற மிளகாய் வியாபாரியை அவரது மனைவி பிரியங்கா புரோஹித் (25) தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக போலீஸார் கூறுகின்றனர். கொலைக்குப் பிறகு சடலத்தின் முன்பாகவே இருவரும் உடலுறவில் ஈடுபட்டதாகவும், அதை மறைக்க முயற்சி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏப்ரல் 7-ம் தேதி இரவு நடந்த இந்த சம்பவத்தில், பிரியங்கா போலீஸாரிடம் அளித்த முதல் தகவலில், “வீட்டிற்குள் நான்கு மர்ம நபர்கள் புகுந்து என்னை கட்டிப் போட்டு, வாயில் துணியை அடைத்து விட்டு என் கணவரை கொலை செய்து, நகைகள் உள்ளிட்ட ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களைத் திருடிச் சென்று விட்டனர்” என்று அழுதபடி கூறினார். ஆனால், விசாரணை முன்னேறியபோது இது முழுக்க முழுக்க திட்டமிட்ட கொலை என்பது வெளியானது. போலீஸ் விசாரணையில் பிரியங்கா தனது கணவரை அவரது கருப்பு நிறத்தைச் சுட்டிக்காட்டி அடிக்கடி திட்டியதாகவும், “நீ கருப்பாக இருக்கிறாய், எனக்கு தகுதியானவன் அல...