Posts

Showing posts with the label Gayathri Raguram

பிட்டு பட நடிகைகளே தோத்து போயிடனும்.. ப்ரா கூட அணியாமல் படகில் மிதக்கும் பிபாஸ் காயத்ரி

Image
பிக்பாஸ் தமிழ் சீசன் 1 மூலம் பிரபலமான நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், சமீபத்தில் தனது தோழிகளுடன் படகு பயணம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.  இந்த பயணத்தின் போது, படகில் தனது தோழிகளுடன் ஆட்டமும் பாட்டமுமாக உற்சாகமாக இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவில், காயத்ரி கவர்ச்சியான ஆடையில் தோன்றியுள்ளார், ஆனால் உள்ளாடையாக ப்ரா அணியாமல், தனது முன்னழகு எடுப்பாகத் தெரியும் வகையில் நடனமாடிய காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.    ‘சார்லி சாப்ளின்’ (2002) உள்ளிட்ட படங்களில் நடிகையாகவும், ‘மெட்ராசபட்டினம்’, ‘தலைவா’ போன்ற படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றிய காயத்ரி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது துடிப்பான பங்கேற்பால் கவனம் ஈர்த்தவர்.  ஆனால், அவரது கருத்துக்கள் மற்றும் நடத்தைகள் நிகழ்ச்சியில் சர்ச்சைகளை உருவாக்கின. இந்த முறை, படகு பயண வீடியோவில் அவரது தைரியமான தோற்றம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.  சமூக வலைதளங்களில், “பிட்டு பட நடிகைகளையே மிஞ்சிவிட்டார்”, “காயத்ரியின் கவர்ச்சி அபாரம்” என்று ஒரு தரப்பு...

மஞ்சக்காட்டு மைனா காயத்ரி ஜெயராம் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! - ஷாக் ஆகிடுவீங்க..!

Image
தமிழ் சினிமாவில் மனதை திருடிவிட்டாய் என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஜெயராமன்.   அதனை தொடர்ந்து அவர் ஏப்ரல் மாதத்தில், வசீகரா, ஸ்ரீ போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் 2003-ம் ஆண்டு "வசீகரா" திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும், தொகுப்பாளனியாகவும் பணியாற்றிய இவர், சன் தொலைக்காட்சியில் "நந்தினி" நாடக தொடரின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் அனைவரின் கவனத்தை ஈற்று அறியப்பட்டார்.     தொடர்ந்து சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் நடிகை காயத்ரி ஜெயராமன் ஆழ்கடலுக்குள் நீச்சலடிக்கும் ஸ்கூபா டைவிங் கற்று பயிற்சியாளராக பணியாற்றினார்.     இந்நிலையில் அவர் ரிசார்ட்டின் உரிமையாளரான சமீத் என்பவரை இரு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ஸ்ரீ படம் குறித்து பேசுகை...

அம்மாவானார் நடிகை காயத்ரி ரகுராம்..! - இதோ அவருடைய குழந்தை..!

Image
ஆம், தன்னுடைய இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள "யாதுமாகி நின்றாய்" படத்தை தான் ஒரு இயக்குனராக என்னுடைய முதல் குழந்தை என்று கூறியுள்ளார் காயத்ரி ரகுராம். மறைந்த பிரபல நடன இயக்குநரான ரகுராமின் மகளான காயத்ரி ரகுராம் ‘யாதுமாகி நின்றாய்’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஆசைப்படும் பெண் ஒருவர் சென்னைக்கு வந்து குரூப் டான்சரான கதையை யாதுமாகி நின்றாய் படத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.  இதில் அவரே நடித்தும் உள்ளார் .இத்திரைப்படத்துக்கு அஸ்வின் வினாயக மூர்த்தி இசையமைத்துள்ளார். ஜீ5 ஓடிடி தளத்தில் யாதுமாகி நின்றாய் திரைப்படம் வெளியாகியுள்ளது. சினிமாவில் நடனமாடும் பெண்கள் எப்படிப்பட்ட கஷ்டங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்பதை முடிந்தவரை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் காயத்ரி. அவர்களுக்கும் கஷ்டம் இருக்கிறது, காதல் இருக்கிறது, நட்பு இருக்கிறது, ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை யதார்த்தமாய் கொடுத்திருக்கிறார். அஷ்வின் வினாயகமூர்த்தி இசையமைப்பில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள ஆகாயம் தாயாக... பாடல் உருக வைக்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும்படி உள்...

இதை எல்லாம் சொல்லிக்கொடுக்க மாட்டீங்களா..? - குஷ்புவை பங்கம் செய்த நடிகை காயத்ரி ரகுராம்..!

Image
சமீப காலமாக இந்தியாவில் நடக்கும் போராட்டங்களை பார்த்தால் சிரிப்பு தான் வருகின்றது. ஒரு சட்டம், ஒரு நடவடிக்கை என்றால் எது அவர்களை பாதிக்கிறது, இவர்களை பாதிக்கிறது என வேண்டுமென்றே கிளப்பி விட்டு எதிர்கட்சிகள் அரசியல் செய்து வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால்,இதனை கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் போர்த்திவிடுவது ஏற்றுக்கொள்ள கூடியாத இல்லை. அந்த வகையில், சமீபத்தில் டெல்லியில் உள்ள பிரபல பல்கலைகழகம் ஒன்றில் மாணவர்கள் தாக்கப்பட்டார்கள்.  இதற்கும், மோடி தான் காரணம் சில கட்சிகள் கிளம்பின. இந்நிலையில்,போலீஸ் விசாரணையில் கம்யூனிஸ்ட் மாணவர்கள் மாறுவேடத்தில்தாக்கியது ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் காயமே ஆகாத நிலையிலும் கட்டு போட்டுக்கொண்டு பயங்கரமான காயம் ஆனது போல காட்டிக்கொண்டு போராடி வரும் புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன. அதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று ஆண்கள் சட்டை மீதும், பெண்கள் புர்கா மீதும் கட்டு போட்டுக்கொண்டு தாக்கபட்டோம் என்று பச்சையாக பொய் கூறி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், பல்கலை...

மெரினா சந்திப்பு என்னாச்சு..? - திருமாவளவனுக்கு கேள்வி - காயத்ரி ரகுராமிற்கு குவியும் ஆதரவு..!

Image
சமீபத்தில் இந்து கோவில்கள் பற்றி இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை டுவிட்டரில் கடுமையாக விமர்சித்தார் பிரபல நடிகை காயத்ரி ரகுராம்.  காயாத்ரி ரகுராமின் இந்த பதிலடிக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்தன. ஆனால், இதற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை, நுங்கம்பாக்கம், காம்தார் நகரில் உள்ள, காயத்ரி ரகுராமின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் கூட நடத்தினர். இதற்கு பதிலடியாக நவ., 27ல் மெரினா கடற்கரையில் என்னை நேருக்கு நேர் மிரட்ட தயாரா..? என திருமாவளவனுக்கு சவால் விட்டார் காயத்ரி ரகுராம். இதற்கிடையே தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி போலீஸ் பாதுகாப்பு கேட்டு கமிஷனரிடம் புகார் மனு அளித்தார் காயத்ரி.  இந்நிலையில் சவால் தொடர்பாக பேஸ்புக்கில் மீண்டும் பதிவு செய்துள்ளார் காயத்ரி. அதில், "இன்றைய தினம் மெரினாவில் சந்திப்பு தொடர்பாக திருமாவளவனின் ஒப்புதலுக்காகக் காத்திருந்தேன். ஆனால், இந்த நிமிடம் வரை அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. இது, வி.சி.க., தொண்டர்களை ஏமாற்றும்படி ஆகிவிட்டது. இனி எந்த ஒரு எம்.பி...

இந்து மதம் பற்றி பேசிய கமலுக்கு இப்படித்தான் தண்டனை கொடுக்க வேண்டும்..! - பிக்பாஸ் காயத்ரி ரகுராம் ஒரே போடு...!

Image
நடிகர் கமல்ஹாசன் நேற்று பங்கேற்ற அரசியல் கூட்டத்தில் அவர் மீது செருப்பு, முட்டை ஆகியவை வீசப்பட்டது. கமல் ஹிந்து மதம் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது. கமல் மீது செருப்பு வீசிய நபருக்கு பாஜகவை சேர்ந்த எச்.ராஜா பொன்னாடை போர்த்தி பாராட்டியுள்ளார். இதற்கு பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். கமலுக்கு தண்டனை சட்டப்படி தான் இருக்கவேண்டும், இப்படி அல்ல! என அவர் மேலும் கூறியுள்ளார். Please correct Mr. Kamal Hassan for the statement against Hindu word to word. — Gayathri Raguramm (@gayathriraguram) May 17, 2019

இப்படி ஒருவர் கிடைத்தால் இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள தயார்..! - நடிகை காயத்ரி ரகுராம்

Image
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்கியவர் காயத்ரி ரகுராம். டான்ஸ் மாஸ்டரான அவரின் கேரக்டர் பற்றி இணையவாசிகள் கடுமையாக வறுத்தெடுத்தனர். காயத்ரி ரகுராமன் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் தற்போது காயத்ரியின் அம்மா இரண்டாம் திருமணம் செய்துகொள் என வலியுறுத்துகிறாராம்.   இது பற்றி பேசிய காயத்ரி "எனக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை, என் அப்பாவின் இடத்தைப் பூர்த்தி செய்பவராக இருக்கணும்னு ஆசைப்படறேன். அப்படியொருத்தர் கிடைச்சா திருமணம் செய்வேன்" என தெரிவித்துள்ளார்.

இதற்காக தான் அரசியலில் இருந்து விலகினேன் - குழப்பும் காயத்ரி ரகுராம்

Image
சார்லிசாப்ளின், பரசுராம், விசில் என பல படங்களில் நடித்தவர் காயத்ரி ரகுராம். இவர் பல படங்களில் நடன மாஸ்டராகவும் பணியாற்றியுள்ளார். கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை ஆதரித்து வந்த காயத்ரி ரகுராம், பாஜகவிலும் இணைந்திருந்தார். ஆனால் சமீபத்தில் இவருக்கும் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜனுக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் தான் அரசியலில் இருந்து விலகியிருக்கப் போவதாகவும், ஒரு இடைவெளி கொடுத்து அரசியல் கற்றுக்கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். அதையடுத்து காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், இன்று அவர் ஒரு அவசர செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நான் அரசியலை கற்றுக் கொள்வதற்காகத்தான் ஒரு இடைவெளி எடுக்கப்போவதாக சொன்னேன். ஆனால் பாஜகவை விட்டு விலகவில்லை என்று தெரிவித்துள்ளார். அதோடு, பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமியிடம் அரசியல் கற்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அதில் நம...