Posts

Showing posts with the label family decision

உடலுறவின் போது விபரீத ஆசை! 25 வயசு பையனுடன் 36 வயசு பெண்! OYO அறையில் தொடர்ச்சியாக 17 முறை!

Image
பெங்களூரின் கெங்கேரி பகுதியைச் சேர்ந்த 36 வயது ஹரிணி. அழகு, அறிவு, குடும்பம் – எல்லாம் இருந்தும், தன் வாழ்க்கையைத் தானே அழித்துக்கொண்ட ஒரு பெண். அவளுக்கு 41 வயது கணவர் தேசகௌடா. இரண்டு அழகான பிள்ளைகள். அவர் ஒரு விவசாயி. வீட்டில் அன்பும் அரவணைப்பும் நிறைந்த குடும்பம். ஆனால் ஹரிணிக்கு அது போதவில்லை. “நான் ரொம்ப அழகா இருக்கேன்... என் புருஷன் வழுக்கை, கருப்பு, மாடல் போல உடல் வாகு இல்லை” என்ற எண்ணம் அவளை உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகக் குடைந்தது. குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி, தனிமையில் மூழ்கினாள். சண்டைகள் அதிகமாயின. குடும்பம் பிளவுபடத் தொடங்கியது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அதே கெங்கேரி பகுதியில் ஒரு ஊர் திருவிழா. குடும்பத்தோடு வந்த ஹரிணி, அங்கே 25 வயது யஷை (யஷஸ்) சந்தித்தாள். ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞன். கூட்டத்தில் பார்வைகள் மோதின. “நீங்க எந்த ஏரியா?” என்ற உரையாடல் தொடங்கியது. போன் நம்பர்கள் பரிமாறப்பட்டன. அன்றிலிருந்து தொடங்கியது நட்பு. மணிக்கணக்கில் போன் பேச்சு, வீடியோ கால், சாட்டிங்... நாட்கள் செல்லச் செல்ல அது காதலாக மாறியது. ஒரு மாதத்துக்குள் இருவரும் பெங்களூரில் உள...